தாயில்லா பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாயில்லா பிள்ளை
இயக்கம்எல். வி. பிரசாத்
தயாரிப்புஎல். வி. பிரசாத்
பிரசாத் மூவீஸ்
ஏ. ஆனந்த்
கதைமு. கருணாநிதி
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமுத்துகிருஷ்ணன்
எம். வி. ராஜம்மா
வெளியீடுஆகத்து 18, 1961
நீளம்15567 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாயில்லா பிள்ளை 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுத.[1] எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துகிருஷ்ணன், எம். வி. ராஜம்மா மற்றும் பலரும் நடித்திருந்தனர்[2][3][4][5].

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. "thayilla pillai". spicyonion. http://spicyonion.com/movie/thayilla-pillai/. பார்த்த நாள்: 2016-04-05. 
  3. http://tamilrasigan.com/thayilla-pillai-1961-tamil-movies-online-watch-free/
  4. "thayilla pillai movie". gomolo. http://gomolo.com/thayilla-pillai-movie/9383. பார்த்த நாள்: 2016-04-06. 
  5. "Thayilla Pillai". http://www.in.com/tv/movies/kalaignar-tv-189/Thayilla-Pillai-32237.html. பார்த்த நாள்: 2016-04-06. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயில்லா_பிள்ளை&oldid=3724399" இருந்து மீள்விக்கப்பட்டது