கண்ணம்மா
Appearance
கண்ணம்மா | |
---|---|
இயக்கம் | எம். லக்ஸ்மணன் |
தயாரிப்பு | ராமு கரியாத் ஹேம சித்ரா |
கதை | மு. கருணாநிதி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சூலை 21, 1972 |
ஓட்டம் | . |
நீளம் | 4201 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்ணம்மா1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை, உரையாடலை எழுத,[1] எம். லக்ஸ்மணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பாரதியின் கண்ணம்மா பாடல்கள் பிரசித்தி பெற்றவை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.