மணமகள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மணமகள்
இயக்கம்என். எஸ். கிருஷ்ணன்
தயாரிப்புஎன். எஸ். கிருஷ்ணன்
என். எஸ். கே. பிலிம்ஸ்
கதைமுன்சி பரமுப்பிள்ளை
மு. கருணாநிதி (திரைக்கதை, உரையாடல்)
இசைசி. ஆர். சுப்புராமன்
நடிப்புஎன். எஸ். கிருஷ்ணன்
எஸ். வி. சகஸ்ரநாமம்
டி. எஸ். பாலையா
டி. எஸ். துரைராஜ்
பத்மினி
லலிதா
டி. ஏ. மதுரம்
வெளியீடுஆகத்து 15, 1951
ஓட்டம்.
நீளம்17500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மணமகள் (Manamagal) 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத.[1] என். எஸ். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. கை, ராண்டார் (15-08-2008). "Manamagal 1951". தி இந்து (in ஆங்கிலம்). 2014-09-29 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 30-08-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணமகள்_(திரைப்படம்)&oldid=3429553" இருந்து மீள்விக்கப்பட்டது