பூக்காரி
Appearance
பூக்காரி | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | செல்வம் அஞ்சுகம் பிக்சர்ஸ் |
கதை | மு. கருணாநிதி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | மு. க. முத்து மஞ்சுளா |
வெளியீடு | அக்டோபர் 25, 1973 |
நீளம் | 4173 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பூக்காரி (Pookkari) 1973-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத[1] கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மு. க. முத்து, மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணி கதிர்: 26-27.
- ↑ "Halli Haida – ಹಳ್ಳೀ ಹೈದ (1978/೧೯೭೮)". Kannada Movies Info. 11 January 2017. Archived from the original on 5 April 2023. பார்க்கப்பட்ட நாள் 5 April 2023.
- ↑ Pookkari (Motion picture). Anjugam Pictures. 1973. Opening credits, from 0:00 to 2:18.
- ↑ "Pookkari (1973)". Music India Online. Archived from the original on 14 August 2018. பார்க்கப்பட்ட நாள் 14 August 2018.