பூக்காரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூக்காரி
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புசெல்வம்
அஞ்சுகம் பிக்சர்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமு. க. முத்து
மஞ்சுளா
வெளியீடுஅக்டோபர் 25, 1973
நீளம்4173 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூக்காரி 1973-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மு. க. முத்து, மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணி கதிர்: 26-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூக்காரி&oldid=3696086" இலிருந்து மீள்விக்கப்பட்டது