குறவஞ்சி (திரைப்படம்)
Appearance
குறவஞ்சி | |
---|---|
இயக்கம் | ஏ. காசிலிங்கம் |
தயாரிப்பு | மேகலா பிக்சர்ஸ் |
கதை | மு. கருணாநிதி |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | சிவாஜி கணேசன் வி. ஆர். ராஜகோபால் ஓ. ஏ. கே. தேவர் ஆர். பாலசுப்பிரமணியம் சாவித்திரி மைனாவதி பண்டரிபாய் சுசீலா வனஜா |
வெளியீடு | மார்ச்சு 4, 1960 |
நீளம் | 18122 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குறவஞ்சி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. ஆர். ராஜகோபால் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.
உசாத்துணை
[தொகு]- Kuravanji (1960), ராண்டார் கை, தி இந்து, சூலை 5, 2014