பெலிகேனிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெலிகேனிடே
புதைப்படிவ காலம்:இயோசின் பிந்தைய காலம் முதல், 37.17–0 Ma
[1]

மூலக்கூறு கடிகாரம் அடிப்படையில் சாத்தியமான தோற்ற காலம்[2]

பெரிய வெள்ளை கூழைக்கடா இனப்பெருக்க நிலையில் வால்விசு விரிகுடா, நமீபியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மாதிரிப் பேரினம்
பெலிகேனசு
லின்னேயஸ், 1758
பேரினம்
  • இயோபெலிகேனசு எல் அட்லி உள்ளிட்டோர், 2021
  • மியோபெலிகேனசு மில்னே எட்வர்சு, 1863[3]
  • பெலிகேனசு லின்னேயஸ், 1758

பெலிகேனிடே (Pelecanidae) என்பது பெலகானியில் உள்ள பெலகானிபார்ம்சு பறவைகளின் குடும்பமாகும்., இதில் மூன்று பேரினங்கள் உள்ளன. இவற்றில் இரண்டு (ஈயோபிலெகானசு மற்றும் மியோபெலெகனசு) அழிந்துபோன பேரினங்களாகும். தற்போதுள்ள வாழ்ந்துகொண்டிருக்கும் பேரினம்பெலெக்கானசு ஆகும்.

இயோசீனின் பிற்பகுதியிலிருந்து (பிரியபோனியன்)[4] பெலகானிடுகள் உள்ளன. இவை இன்றும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Louchart, Antoine; Tourment, Nicolas; Carrier, Julie (2011). "The Earliest Known Pelican Reveals 30 Million Years of Evolutionary Stasis in Beak Morphology". Journal of Ornithology 150 (1): 15–20. doi:10.1007/s10336-010-0537-5. 
  2. Kuhl., H.; Frankl-Vilches, C.; Bakker, A.; Mayr, G.; Nikolaus, G.; Boerno, S. T.; Klages, S.; Timmermann, B. et al. (2020). "An unbiased molecular approach using 3'UTRs resolves the avian family-level tree of life.". Molecular Biology and Evolution 38: 108–127. doi:10.1093/molbev/msaa191. பப்மெட்:32781465. 
  3. Alphonse Milne-Edwards (1863). "Les oiseaux aquatiques (Gaviiformes a Anseriformes) du gisement Aquitanien de Saint-Gerand-le-Puy (Allier, France): revision systematique". Palaeovertebrata (Montpellier) 14 (2): 33–115. 
  4. El Adli, Joseph J.; Wilson Mantilla, Jeffrey A.; Antar, Mohammed Sameh M.; Gingerich, Philip D. (2021-06-02). "The earliest recorded fossil pelican, recovered from the late Eocene of Wadi Al-Hitan, Egypt" (in en). Journal of Vertebrate Paleontology 41: e1903910. doi:10.1080/02724634.2021.1903910. பன்னாட்டுத் தர தொடர் எண்:0272-4634. https://www.tandfonline.com/doi/full/10.1080/02724634.2021.1903910. 

மேலும் காண்க[தொகு]

  • விக்கியினங்களில் Pelecanidae பற்றிய தரவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலிகேனிடே&oldid=3756288" இலிருந்து மீள்விக்கப்பட்டது