"ஆத்திரேலியா (கண்டம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[நியூசிலாந்து]] நாடு ஒரே கண்டத் திட்டில் இல்லாததால், இது ஆஸ்திரேலியா கண்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதில்லை. மாற்றாக, இது மூழ்கிய கண்டமான [[சிலாந்தியா (கண்டம்)|சிலாந்தியா]]வினுள் அடங்கும். சிலாந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து [[ஓசியானியா]] அல்லது [[ஆஸ்திரலேசியா]]வின் பகுதிகளாகும்.
 
இந்த கண்டத்தின் மக்கள் தொகையில் 82% பேர் கடலோர பிராந்தியங்களிலேயே வசிக்கிறார்கள். இந்த கண்டத்தின் மையம் முதல் பெரும்பாலான பகுதிகள் வாழ தகுதியற்ற பாலைவன நிலப்பகுதியாக இருப்பதே இதற்க்கு காரணம் ஆகும்.
 
{{உலகின் கண்டங்கள்}}
[[yo:Australia (continent)]]
[[zh:澳大利亞大陸]]
 
இந்த கண்டத்தின் மக்கள் தொகையில் 82% பேர் கடலோர பிராந்தியங்களிலேயே வசிக்கிறார்கள். இந்த கண்டத்தின் மையம் முதல் பெரும்பாலான பகுதிகள் வாழ தகுதியற்ற பாலைவன நிலப்பகுதியாக இருப்பதே இதற்க்கு காரணம் ஆகும்.
364

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/827759" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி