பயனர் பேச்சு:Mani260580

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Mani260580, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:24, 20 சூலை 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துகளும் பாராட்டுகளும்[தொகு]

பல கட்டுரைகளில் நல்ல தகவல்களை நீங்கள் இணைத்து வருவதைக் கண்டு மகிழ்ந்தேன். விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க என் வாழ்த்துகள்.--சோடாபாட்டில்உரையாடுக 07:38, 26 சூலை 2011 (UTC)[பதிலளி]

உங்கள் பங்களிப்புகள் வளர்ந்து வருவது கண்டு மகிழ்வடைகிறேன். புதிய கட்டுரைகளை வளர்த்தெடுக்கத் தொடங்கியுள்ளீர்கள்... வாழ்த்துகள் !! உங்களது ஆர்வமும் பங்களிப்பும் தொடர வாழ்த்துகள் !! உங்களைக் குறித்த அறிமுகத்தைப் பயனர் பக்கத்தில் அளித்திட வேண்டுகிறேன். --மணியன் 16:32, 20 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

உங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துகள். உங்கள் பயனர் பக்கத்தில் //அதில் மேலும் சில தகவல்களை நாமே திருத்தியமைக்கவும் புதிய கட்டுரைகளை உருவாக்கவும் முடியும் என தெரிந்த பின்பு நான் கட்டுரைகளை எழுத ஆரம்பித்துள்ளேன்// என்று சொல்லியுள்ளீர்கள். குறிப்பாக, இதனை நீங்கள் எவ்வாறு தெரிந்து கொண்டீர்கள் என்று அறியலாமா? இதன் மூலம் இன்னும் பல வாசிப்பாளர்களைப் பங்களிப்பாளராக மாற்ற இயலுமா எனப் பார்க்கலாம். நன்றி--இரவி 14:43, 15 பெப்ரவரி 2012 (UTC)

Invite to WikiConference India 2011[தொகு]


Hi Mani260580,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
உங்களது சில்க் ஸ்மிதா கட்டுரை த.வி கொள்கைகளின்படி நல்லமுறையில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துகள் !! மணியன் 10:05, 21 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு[தொகு]







முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு[தொகு]



பதக்கம்[தொகு]

உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்

நீங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்ததன் காரணம் பற்றி இப்பதக்கம் உங்களுக்கு வழங்கப்படுகிறது.

அப்படியே நேரம் கிடைக்கும் போது விக்கிக்கு வந்து எட்டிப்பார்க்கவும். நன்றி. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:15, 4 சூலை 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது[பதிலளி]

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Mani260580!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 04:32, 8 பெப்ரவரி 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

முதற்பக்கக் கட்டுரைகள்[தொகு]



2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mani260580&oldid=3184443" இலிருந்து மீள்விக்கப்பட்டது