புவி அறிவியல்
Appearance
புவி அறிவியல் (Earth science) என்பது புவி தொடர்பான பல கல்வித் துறைகளைக் குறிக்கப் பயன்படும் ஒரு சொல் ஆகும். இன்றுவரை உலகில் மட்டுமே உயிர்கள் வாழ்வதாக நாம் அறிந்திருப்பதாலும், புவி மனித வாழ்விற்கு இன்றியமையாத இடம் என்பதாலும் புவி அறிவியல் சிறப்பாக கவனப்படுத்தப்பட்டு ஆராயப்படுகிறது.