பாறைப்படிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அர்ஜென்டீனா உள்ள புவியியல் பிரிவு
Engraving from William Smith's monograph on identifying strata based on fossils

பாறைப்படிவியல் (Stratigraphy) புவியியலின் ஒரு பிரிவாகும். இது மண் படிதல் மற்றும் பாறை உருவாதல் பற்றி விளக்கும் ஒரு பிரிவாகும். இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று உயிரி பாறை உருவாதல் பற்றியும் மற்றொன்று தனிம பாறை உருவாதல் பற்றியும் விளக்குகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாறைப்படிவியல்&oldid=1367451" இருந்து மீள்விக்கப்பட்டது