புவி இயற்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புவிப் பெளதிகவியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புவி இயற்பியல் புவி மற்றும் அதன் வளியில் உள்ள சுற்றுச்சூழல் ஆகியவையின் இயற்பியல் துறையாகும். புவி இயற்பியல் என்பது பூமியின் வடிவம், அதன் ஈர்ப்பு விசை, அதன் காந்தப்புலங்கள், பூமி மற்றும் அதன் உறுப்புக்கள் அனைத்தின் விசையியல், புவியின் உள்ளமைப்பு, அதன் பொதிவு, அதன் மேலோடின் பெரியக்கம், எரிமலை, எரி குழம்பு, பாறை உருவாகல், குளிர்க்கட்டி, பனி போன்றவையோடு நீரியல் சுழற்சி, பெருங்கடல் பண்புகள், வளி மண்டலம், காந்தக் கோளம், அயனி மண்டலம் ஆகிய அனைத்தையும் உட்கொண்ட பாடம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவி_இயற்பியல்&oldid=2745014" இலிருந்து மீள்விக்கப்பட்டது