உள்ளடக்கத்துக்குச் செல்

போலி அறிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போலி அறிவியல் (Pseudoscience) என்பது அறிவியல் என பிழையாக அறிமுகப்படுத்தப்பட்ட, ஆனால் ஆதார அறிவியலுக்கு உடன்படாத, நம்பகமான சோதனைக்கு உட்பட்டிருக்காத அல்லது அறிவியல் அங்கீகாரமற்ற உரிமை வலியுறுத்தல், நம்பிக்கை அல்லது பயற்சியாகும்.[1] போலி அறிவியல் தெளிவற்ற, எதிர்மறையான, மிகைப்படுத்திக் கூறும் அல்லது ஆதார பூர்வமற்ற பாவனையின் தன்மையைக் கொண்டிருக்கும். அதாவது, தவறென மறுத்தலில் கடுமையான முயற்சியைவிட உறுதிப்படுத்தலில் ஓர் மிகு நம்பிக்கை, ஏனைய நிபுணர்களினால் மதிப்பீடலுக்கு திறந்த தன்மை அற்ற மற்றும் அறிவார்ந்த விளக்க வளர்ச்சிக் கொள்கைகளுக்கு முறையான நடைமுறையின் பொதுவான தன்மை இல்லாமை என்பனவாகும்.

குறிப்பு

[தொகு]
  1. Definition:
    • "A pretended or spurious science; a collection of related beliefs about the world mistakenly regarded as being based on scientific method or as having the status that scientific truths now have," Oxford English Dictionary, second edition 1989.

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலி_அறிவியல்&oldid=3666335" இலிருந்து மீள்விக்கப்பட்டது