இயற்கை அறிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இயற்கை அறிவியல் நம்மைச் சுற்றியுள்ள உலகும் அண்டமும் எவ்வாறு இயங்குகின்றன என்பதைக் கண்டறிய முற்படுகிறது. இதில் முதன்மையாக ஐந்து கிளைகள் உள்ளன: வேதியியல் (நடு), வானியல், புவி அறிவியல், இயற்பியல், மற்றும் உயிரியல் (மேல்-இடதிலிருந்து வலச்சுற்றாக).

இயற்கை அறிவியல் (natural sciences) என்பது இயற்கை உலகத்தை நடாத்துகின்ற பல்வேறு விதிகளை அறிவியல்சார்ந்த முறைமைகளால் விளக்க முற்படுகின்ற அறிவியலின் கிளை ஆகும்.[1] "இயற்கை அறிவியல்" என்ற சொல்லாட்சி மனித நடத்தைகளையும் சமூக அமைப்புக்களையும் அறிவியல் அறிவு வழி கொண்டு ஆய்கின்ற சமூக அறிவியலில் இருந்தும் மனித நிலைகளை பகுத்தாய்வு நோக்குடன் ஆய்கின்ற மனிதவள அறிவியலில் இருந்தும் வழமையான அறிவியலான கணிதம், ஏரணம் போன்றவற்றில் இருந்தும் வேறுபடுத்துமாறு பயன்படுத்தப்படுகிறது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Ledoux 2002, பக். 34.

மேலும் அறிய[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • The History of Recent Science and Technology
  • Natural Sciences Information on the Natural Sciences degree programme at Durham University.
  • Natural Sciences Contains updated information on research in the Natural Sciences including biology, geography and the applied life and earth sciences.
  • Natural Sciences Information on the Natural Sciences degree programme at the University of Bath which includes the Biological Sciences, Chemistry, Pharmacology, Physics and Environmental Studies.
  • Reviews of Books About Natural Science This site contains over 50 previously published reviews of books about natural science, plus selected essays on timely topics in natural science.
  • Scientific Grant Awards Database Contains details of over 2,000,000 scientific research projects conducted over the past 25 years.
  • Natural Sciences Tripos Provides information on the framework within which most of the natural science is taught at the University of Cambridge.
  • E!Science Up-to-date science news aggregator from major sources including universities.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கை_அறிவியல்&oldid=1829155" இருந்து மீள்விக்கப்பட்டது