செய்களத்தூர் காமாட்சி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி. மானாமதுரை - மின்னணுவியல் மற்றும் தொடர்புத்துறை பட்டயம். (DECE)
சீதையம்மாள் பொறியியல் கல்லூரி. சிவகங்கை - மின்னணுவியல் மற்றும் தொடர்புத்துறை பொறியியல் பட்டம். (BE-ECE)
நான் மணிகண்டன். நான் ஆரம்பத்தில் விக்கிபீடியாவின் வாசிப்பாளராக மட்டுமே இருந்து வந்தேன். அதில் மேலும் சில தகவல்களை நாமே திருத்தியமைக்கவும் புதிய கட்டுரைகளை உருவாக்கவும் முடியும் என தெரிந்த பின்பு நான் கட்டுரைகளை எழுத ஆரம்பித்துள்ளேன். நம்மால் முடிந்த வரைக்கும் சரியான தகவல்கள் சமூகத்திற்கு அளிக்க வேண்டும் என்பது எனது ஆவல்.