விராலிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் விராலி மலை (நகரம்) என்பதை விராலிமலை என்பதற்கு நகர்த்தினார் |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian Jurisdiction |
||
|type |
|type நகரம் |
||
|native_name = விராலிமலை |
|native_name = விராலிமலை |
||
|other_name = |
|other_name = |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
}} |
}} |
||
'''விராலிமலை ''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[விராலிமலை வட்டம்]], [[விராலிமலை ஊராட்சி ஒன்றியம்|விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில்]] உள்ளது. இது [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 30 கி.மீ தொலைவில் உள்ள ஓர் வளர்ந்துவரும் நகர்ப்புறமாகும். |
'''விராலிமலை ''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[விராலிமலை வட்டம்]], [[விராலிமலை ஊராட்சி ஒன்றியம்|விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில்]] உள்ளது. இது [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 30 கி.மீ தொலைவில் உள்ள ஓர் வளர்ந்துவரும் நகர்ப்புறமாகும். இந்த நகரம் சிறப்புநிலைபேரூராட்சியாக தரம் உயர்த்தபட உள்ளது இன்னும் சில வருடங்களில் தேர்வுநிலைநகராட்சியாக கூட மாற வாய்ப்புள்ளது |
||
நகரம் நகராட்சி தரத்தை பெற்று விட்டது குறிப்பிட தக்கதுகடல்மட்டத்திலிருந்து 137மீ உயரத்தில் 38,866 மக்கள்தொகையுடன்<ref>Falling Rain Genomics [http://www.fallingrain.com/world/IN/25/Viralimalai.html Virilimalai]</ref> அமைந்துள்ளது. |
|||
விராலிமலை குன்றின் உச்சியில் [[விராலிமலை முருகன் கோயில்]] உள்ளது. இக்கோவில் [[பரதநாட்டியம்|பரத நாட்டியக்]] கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர். இந்நகரில் வாழ்வோரில் பெரும்பான்மையானோர் [[இசைவேளாளர்]] சமூகத்தைச் சேர்ந்தவர்கள். |
விராலிமலை குன்றின் உச்சியில் [[விராலிமலை முருகன் கோயில்]] உள்ளது. இக்கோவில் [[பரதநாட்டியம்|பரத நாட்டியக்]] கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர். இந்நகரில் வாழ்வோரில் பெரும்பான்மையானோர் [[இசைவேளாளர்]] சமூகத்தைச் சேர்ந்தவர்கள். |
11:08, 13 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்
விராலிமலை | |||||
அமைவிடம் | 10°36′6″N 78°32′47″E / 10.60167°N 78.54639°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | புதுக்கோட்டை | ||||
அருகாமை நகரம் | திருச்சி | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | |||||
மக்களவைத் தொகுதி | கரூர் | ||||
மக்களவை உறுப்பினர் | |||||
சட்டமன்றத் தொகுதி | விராலிமலை | ||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||
மக்கள் தொகை | 38,866 (2001[update]) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
• 137 மீட்டர்கள் (449 அடி) | ||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | www.viralimalai.com |
விராலிமலை தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. இது திருச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள ஓர் வளர்ந்துவரும் நகர்ப்புறமாகும். இந்த நகரம் சிறப்புநிலைபேரூராட்சியாக தரம் உயர்த்தபட உள்ளது இன்னும் சில வருடங்களில் தேர்வுநிலைநகராட்சியாக கூட மாற வாய்ப்புள்ளது
நகரம் நகராட்சி தரத்தை பெற்று விட்டது குறிப்பிட தக்கதுகடல்மட்டத்திலிருந்து 137மீ உயரத்தில் 38,866 மக்கள்தொகையுடன்[3] அமைந்துள்ளது.
விராலிமலை குன்றின் உச்சியில் விராலிமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோவில் பரத நாட்டியக் கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர். இந்நகரில் வாழ்வோரில் பெரும்பான்மையானோர் இசைவேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
வரலாறு
குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொடும்பாளூரின் தாக்கம் இங்கும் இருந்திருக்கலாம். சோழர் கால கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் வளமிக்க ஊராக இருந்திருக்க வேண்டும் என சாற்றுகிறது. [4] இங்குள்ள குன்றுப்புறத்தில் முள்ளில்லாத மரங்கள், பெரும்பாலும் வெப்பாலை மரங்கள் காணப்படுகின்றன.
விராலிமலை இரு நூற்றாண்டுகளுக்கும் பழமையான குறவஞ்சி நாட்டிய நாடக வடிவொன்றிற்குப் பெயர்பெற்றது. 1993ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி குன்றின் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் இரவு முழுவதும் குறவஞ்சி நாடகம் நடக்கும். [5]
மயில் உய்வகம்
இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் கூடுதலாகக் காணப்படும் ஓர் இடமாக விராலிமலை திகழ்கிறது. விராலிமலை முருகன் கோவிலைச் சுற்றியும் சுற்றியுள்ள மலைக் காடுகளிலும் இவை காணப்படுகின்றன. இம்மலைப்பகுதி மயில்களுக்கான உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[6] இந்நகரமும் கோவிலும் மயில்களின் உய்வகமும் பாரம்பரியமிக்க இடமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. [7]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Falling Rain Genomics Virilimalai
- ↑ Pudukkottai District#Pandya empire
- ↑ Sundarsuman center for Arts and Culture, Pudukkottai More details on Viralimalai
- ↑ Services International, Viralimalai Sanctuary Viralimalai Sanctuary
- ↑ Rural Development and Panchayat Raj (PR.2) Department, G.O. (Ms) No.19, Dated: 23.1.2008 Declaring Viralimalai as a heritage place