மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
'''மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள பதின்மூன்று [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[மடத்துக்குளம்]] ஊராட்சி ஒன்றியத்தில் பதின்னொன்று பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.<ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=32 Thiruppur District]</ref>
'''மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள பதின்மூன்று [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[மடத்துக்குளம்]] ஊராட்சி ஒன்றியத்தில் பதின்னொன்று பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.<ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=32 Thiruppur District]</ref>இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] மடத்துக்குளத்தில் இயங்குகிறது.

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[மடத்துக்குளம்]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 53,365 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 11,578 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 51 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/12-Tiruppur.pdf 2011 Census of Tiruppur district Panchayat Unions]</ref>

15:25, 12 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பதின்னொன்று பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[1]இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மடத்துக்குளத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 53,365 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 11,578 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 51 ஆக உள்ளது. [2]

பஞ்சாயத்து கிராமங்கள்

  1. கடத்தூர்
  2. காரத்தொழுவு
  3. கொழுமம்
  4. மெட்டரத்தி
  5. மைவாடி
  6. பாபாங்குளம்
  7. சோழமாதேவி
  8. தாந்தோனி
  9. துங்காவி
  10. வேடப்பட்டி
  11. ஜோத்தம்பட்டி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Thiruppur District
  2. 2011 Census of Tiruppur district Panchayat Unions