ஐநா அமைதிப்படை எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு ஐநா அமைதிப்படை எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். ஐக்கிய நாடுகள் அவையின் 2015 அறிக்கையின்படி இப்பட்டியல் அமைந்துள்ளது.[1]

பட்டியல்[தொகு]

தரம் நாடு அமைதிப்படையினர்
1  வங்காளதேசம் 9432
2  எதியோப்பியா 8309
3  இந்தியா 7794
4  பாக்கித்தான் 7533
5  ருவாண்டா 5591
6  நேபாளம் 5332
7  செனிகல் 3575
8  கானா 3156
9  சீனா 3084
10  நைஜீரியா 2940
11  இந்தோனேசியா 2729
12 வார்ப்புரு:நாட்டுத் தகவல் United Republic of Tanzania 2316
13  மொரோக்கோ 2314
14  தென்னாப்பிரிக்கா 2160
15  எகிப்து 2144
16  புர்க்கினா பாசோ 2056
17  நைஜர் 1880
18  யோர்தான் 1768
19  டோகோ 1726
20  உருகுவை 1455
21  பெனின் 1449
22  கமரூன் 1380
23  புருண்டி 1279
24  பிரேசில் 1182
25  சாட் 1141
26  இத்தாலி 1126
27  காங்கோ 989
28  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 964
29  கென்யா 954
30  மங்கோலியா 945
31  பிரான்சு 926
32  மலாவி 895
33  மலேசியா 877
34  கம்போடியா 861
35  இலங்கை 765
36  சாம்பியா 693
37  பிஜி 625
38  தென் கொரியா 619
39  எசுப்பானியா 619
40  உக்ரைன் 564
41  பெரு 562
42  நெதர்லாந்து 522
43  காபொன் 442
44  அர்கெந்தீனா 387
45  சிலி 381
46  அயர்லாந்து 368
47  பின்லாந்து 339
48  யேமன் 335
49  கம்பியா 318
50  செர்பியா 316
51  குவாத்தமாலா 309
52  சுவீடன் 306
53  ஐக்கிய இராச்சியம் 288
54  கினியா 282
55  சப்பான் 272
56  பொலிவியா 233
57  ஆஸ்திரியா 220
58  செருமனி 198
59  எல் சல்வடோர 190
60  பிலிப்பீன்சு 188
61  தூனிசியா 184
62  ஐவரி கோஸ்ட் 181
63  சிலவாக்கியா 163
64  சீபூத்தீ 159
65  மூரித்தானியா 152
66  துருக்கி 125
67  பரகுவை 117
68  கனடா 115
69  நமீபியா 108
70  மாலி 106
71  சியேரா லியோனி 95
72  அங்கேரி 93
73  உருமேனியா 93
74  சிம்பாப்வே 92
75  நோர்வே 87
76  ஐக்கிய அமெரிக்கா 80
77  உருசியா 71
78  ஆர்மீனியா 65
79  போர்த்துகல் 50
80  ஒண்டுராசு 49
81  உகாண்டா 48
82  டென்மார்க் 47
83  லைபீரியா 46
84  கிரேக்க நாடு 45
85  பொசுனியா எர்செகோவினா 44
86  ஆத்திரேலியா 43
87  எசுத்தோனியா 43
88  புரூணை 30
89  சுவிட்சர்லாந்து 27
90  கிர்கிசுத்தான் 23
91  தாய்லாந்து 21
92  குரோவாசியா 17
93  எக்குவடோர் 17
94  சுலோவீனியா 17
95  மடகாசுகர் 16
96  சமோவா 16
97  ஜமேக்கா 14
98  போலந்து 14
99  பூட்டான் 13
100  கொலம்பியா 12
101  நியூசிலாந்து 11
102  செக் குடியரசு 10
103  மல்தோவா 9
104  கசக்கஸ்தான் 7
105  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 6
106  பெலருஸ் 5
107  பெல்ஜியம் 5
108  வனுவாட்டு 5
109  வியட்நாம் 5
110  மொண்டெனேகுரோ 4
111  அல்பேனியா 3
112  பல்கேரியா 3
113  லித்துவேனியா 3
114  கத்தார் 3
115  கிழக்குத் திமோர் 3
116  கிரெனடா 2
117  ஈரான் 2
118  லெசோத்தோ 2
119  மெக்சிக்கோ 2
120  சைப்பிரசு 2
121  கினி-பிசாவு 2

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]