இலந்தனம் பாசுபைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின் இலந்தனம்
| |
இனங்காட்டிகள் | |
25275-74-5 | |
EC number | 246-782-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 91371 |
| |
பண்புகள் | |
LaP | |
வாய்ப்பாட்டு எடை | 169.88 |
தோற்றம் | கருப்பு நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 5.2 கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலந்தனம் பாசுபைடு (Lanthanum phosphide) என்பது LaP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. இலந்தனமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இலந்தனத்தின் பாசுபைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.[1][2][3]
தயாரிப்பு
[தொகு]இலந்தனம் உலோகத்தை மிகையளவு பாசுபரசுடன் சேர்த்து வெற்றிடத்தில் வினைபுரியச் செய்தால் இலந்தனம் பாசுபைடு உருவாகிறது:[4]
இயற்பியல் பண்புகள்
[தொகு]கனசதுர திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில் a = 0.601 நானோமீட்டர், Z = 4 என்ற அலகு அடையாளக்கூறுகளில் இலந்தனம் பாசுபைடு கருப்பு நிற படிகங்களாக உருவாகிறது.
நிலைப்புத்தன்மையற்ற இப்படிகங்கள் காற்றில் சிதைவடைகின்றன.
வேதிப் பண்புகள்
[தொகு]இலந்தனம் பாசுபைடு தண்ணீருடன் வினைபுரிந்து உயர் நச்சாகக் கருதப்படும் பாசுபீன் வாயுவை வெளியிடுகிறது.
பயன்கள்
[தொகு]உயர் ஆற்றல் நிலை, உயர் அலைவரிசை பயன்பாடுகள், சீரொளி மற்றும் இதர ஒளியியல் இருமுனையங்களில் இட்டெர்பியம் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1][5][6]
இலந்தனம் பல்பாசுப்பேட்டு
[தொகு]இலந்தனம் பாசுபைடுடன் கூடுதலாக இலந்தனம் மிகையளவு பாசுபரசுடன் வினைபுரிந்து LaP5[7] மற்றும் LaP7 போன்ற சேர்மங்களையும் கொடுக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Lanthanum Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
- ↑ NBS Monograph (in ஆங்கிலம்). National Bureau of Standards. 1959. p. 189. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
- ↑ Standard X-ray Diffraction Powder Patterns (in ஆங்கிலம்). U.S. Department of Commerce, National Bureau of Standards. 1953. p. 69. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
- ↑ Journal of General Chemistry of the U.S.S.R. in English Translation (in ஆங்கிலம்). Consultants Bureau. 1963. p. 2729. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
- ↑ Lewis, Robert A. (30 March 2016). Hawley's Condensed Chemical Dictionary (in ஆங்கிலம்). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-119-19372-2. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
- ↑ O'Bannon, Loran (6 December 2012). Dictionary of Ceramic Science and Engineering (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-2655-7. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
- ↑ Wichelhaus, W.; Schnering, H. (1976). "Zur Chemie und Strukturchemie der Phosphide und Polyphosphide. 12. Die Pentaphosphide des Lanthans und Neodyms, LaP5 und NdP5". எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/ZAAC.19764190113. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.