தமிழ்நாடு அரசின் கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்கள்[தொகு]

எண் பெயர் அமைவிடம் மாவட்டம் சிறப்பு தொடக்கம் இணையம்
1 அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி சிவகங்கை மானுடவியல், அறிவியல்கள் 1985 [1] பரணிடப்பட்டது 2015-11-27 at the வந்தவழி இயந்திரம்
2 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை சென்னை பொறியியல் 1978 [2]
3 அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரம் கடலூர் மானுடவியல், அறிவியல்கள், பொறியியல், வேளாண்மை 1929 [3]
4 பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மானுடவியல், அறிவியல்கள் 1982 [4]
5 பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி மானுடவியல், அறிவியல்கள் 1982 [5]
6 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை மதுரை மானுடவியல், அறிவியல்கள் 1965 [6]
7 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி திருநெல்வேலி மானுடவியல், அறிவியல்கள் 1992 [7]
8 அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் கொடைக்கானல் திண்டுக்கல் மானுடவியல், அறிவியல்கள் 1984 [8]
9 தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னை சென்னை மருத்துவம் 1989
10 டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சென்னை சென்னை சட்டம் 1998 [9]
11 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வேளாண்மை 1971 [10]
12 பெரியார் பல்கலைக்கழகம் சேலம் சேலம் மானுடவியல், அறிவியல்கள் 1998 [11]
13 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சென்னை சென்னை கால்நடை 1990 [12] பரணிடப்பட்டது 2015-11-15 at the வந்தவழி இயந்திரம்
14 தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தஞ்சாவூர் தஞ்சாவூர் மானுடவியல், அறிவியல்கள் 1981 [13]
15 திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வேலூர் வேலூர் மானுடவியல், அறிவியல்கள் 2003 [14] பரணிடப்பட்டது 2015-11-21 at the வந்தவழி இயந்திரம்
16 சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை சென்னை மானுடவியல், அறிவியல்கள் 1857 [15]
17 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னை சென்னை கல்வியியல் 2008 [16]
18 தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சென்னை சென்னை 2004 [17]
19 தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் சென்னை சென்னை விளையாட்டு 2005 [18]
20 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மீன்வளம் & மீன்வளர்த்தல் 2012 [19]
21 டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் மானுடவியல் & அறிவியல் 2021

கலை அறிவியல் கல்லூரிகள்[தொகு]

அழகப்பா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகள்[தொகு]

அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்[தொகு]

அழகப்பா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட தமிழக அரசு கல்லூரிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

எண் கல்லூரி அமைவிடம் மாவட்டம் தொடக்கம்
(YYYY/MM/DD)
இணையம்
1 அழகப்பா அரசினர் கலைக் கல்லூரி காரைக்குடி சிவகங்கை மாவட்டம் 1995/08/28
2 அரசினர் கலைக் கல்லூரி, பரமக்குடி பரமக்குடி இராமநாதபுரம் மாவட்டம் 1995/08/28
3 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம் இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் 1995/08/28
4 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, சிவகங்கை சிவகங்கை சிவகங்கை மாவட்டம் 1998/08/27
5 சேதுபதி அரசினர் கலைக் கல்லூரி இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் 1995/08/28
6 மன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக் கல்லூரி சிவகங்கை சிவகங்கை மாவட்டம் 1998/08/27
7 வி. எஸ். எஸ். அரசினர் கலைக் கல்லூரி பூலாங்குறிச்சி, திருப்பத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம் 1947/08/11

அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகள்[தொகு]

எண் கல்லூரி அமைவிடம் மாவட்டம் தொடக்கம் இணையம்
1 அழகப்பா பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி பரமக்குடி இராமநாதபுரம் மாவட்டம்

காமராசர் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகள்[தொகு]

காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்[தொகு]

காமராசர் பல்கலைக்கழகத்திற்குட்பட்டு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கிவரும் தமிழக அரசின் கலைக்கல்லூரிகளை கீழே காணலாம்.

எண் கல்லூரி அமைவிடம் மாவட்டம் தொடக்கம் இணையம்
1 அரசினர் கலைக் கல்லூரி, மேலூர் மேலூர் மதுரை மாவட்டம் 1969
2 எம். வி. எம். அரசினர் மகளிர் கலைக் கல்லூரி ஆர். எம். காலனி, திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் 1966
3 சிறீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) மதுரை மதுரை மாவட்டம் 1965
4 அரசினர் கலைக் கல்லூரி, திருமங்கலம் திருமங்கலம் மதுரை மாவட்டம் 2012

காமராசர் பல்கலைக்கழக கல்லூரிகள்[தொகு]

சென்னை பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகள்[தொகு]

சென்னை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்[தொகு]

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகள்[தொகு]

திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்[தொகு]

எண் கல்லூரி அமைவிடம் மாவட்டம் தொடக்கம் இணையம்
1 அரசினர் கலைக்கல்லூரி, சிதம்பரம் சிதம்பரம் கடலூர் மாவட்டம் 1982 [20]
2 அரசினர் கலைக்கல்லூரி, திருவண்ணாமலை திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் 1966 [21]
3 அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி குடியாத்தம் வேலூர் மாவட்டம் 1964 [22]
4 அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, செய்யாறு செய்யாறு திருவண்ணாமலை மாவட்டம் 1967 [23]
5 அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் 1965 [24] பரணிடப்பட்டது 2019-07-22 at the வந்தவழி இயந்திரம்
6 அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, வாலாஜாபேட்டை வாலாஜாபேட்டை வேலூர் மாவட்டம் 1968 [25]
7 திரு கொளஞ்சியப்பர் அரசினர் கலைக் கல்லூரி விருத்தாச்சலம் கடலூர் மாவட்டம் 1966 [26] பரணிடப்பட்டது 2014-01-10 at the வந்தவழி இயந்திரம்
8 திரு கோவிந்தசாமி அரசினர் கலைக் கல்லூரி திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம் 1969 [27][தொடர்பிழந்த இணைப்பு]
9 முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) வேலூர் வேலூர் மாவட்டம் 1965 [28]

திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்லூரிகள்[தொகு]

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகள்[தொகு]

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்[தொகு]

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகள்[தொகு]

பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகள்[தொகு]

முதுநிலை பட்ட விரிவாக்க மையங்கள்[தொகு]

எண் இயக்குநர் விரிவாக்க மையத்தின் பெயர் அமைவிடம் மாவட்டம் இணைப்பு தொடக்கம்
1 சி. வடிவேல் பாரதியார் பல்கலைக்கழக முதுநிலை பட்ட விரிவாக்க மையம் ஈரோடு ஈரோடு பாரதியார் பல்கலைக்கழகம் 2013

பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகள்[தொகு]

எண் முதல்வர் கல்லூரியின் பெயர் அமைவிடம் மாவட்டம் தொடக்கம்
1 சிக்கண்ணா அரசு கலை கல்லூரி திருப்பூர் திருப்பூர் 1966
2 சிக்கய்ய நாயக்கர் கல்லூரி ஈரோடு ஈரோடு 1954

பெரியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகள்[தொகு]

பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்[தொகு]

எண் கல்லூரி அமைவிடம் மாவட்டம் தொடக்கம் இணையம்
1 அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி கிருட்டிணகிரி கிருட்டிணகிரி மாவட்டம் 1964 [29]
2 அரசினர் கலைக் கல்லூரி, சேலம் (தன்னாட்சி) சேலம் சேலம் மாவட்டம் 1857 [30] பரணிடப்பட்டது 2015-10-23 at the வந்தவழி இயந்திரம்
3 அரசினர் கலைக் கல்லூரி, தருமபுரி தருமபுரி தருமபுரி மாவட்டம்
4 அரசினர் கலைக் கல்லூரி, பப்பராபட்டி பப்பராபட்டி தருமபுரி மாவட்டம்
5 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, காரிமங்கலம் காரிமங்கலம் தருமபுரி மாவட்டம்
6 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி கிருட்டிணகிரி கிருட்டிணகிரி மாவட்டம் 1992 [31]
7 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, சேலம் சேலம் சேலம் மாவட்டம் 1969 [32]
8 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, பர்கூர் பர்கூர் கிருட்டிணகிரி மாவட்டம்
9 அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, ஆத்தூர் ஆத்தூர் சேலம் மாவட்டம் 1972 சூலை 03 [33]

பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகள்[தொகு]

எண் கல்லூரி அமைவிடம் மாவட்டம் தொடக்கம் இணையம்
1 பெரியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி, அரூர் அரூர் தருமபுரி மாவட்டம்
2 பெரியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி, எடப்பாடி எடப்பாடி சேலம் மாவட்டம்
3 பெரியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி பாப்பிரெட்டிப்பட்டி தருமபுரி மாவட்டம் 1982
4 பெரியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி, பென்னாகரம் பென்னாகரம் தருமபுரி மாவட்டம் 2010 சனவரி 30
5 பெரியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி, மேட்டூர் மேட்டூர் சேலம் மாவட்டம்

மனோன்மணியம் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகள்[தொகு]

மனோன்மணியம் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்[தொகு]

மனோன்மணியம் பல்கலைக்கழக கல்லூரிகள்[தொகு]

இவை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழக கல்லூரிகள்.

எண் கல்லூரி அமைவிடம் மாவட்டம் தொடக்கம்
1 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி கடையநல்லூர் திருநெல்வேலி மாவட்டம்
2 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம்
3 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி நாகம்பட்டி தூத்துக்குடி மாவட்டம்
4 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி சங்கரன்கோயில் திருநெல்வேலி மாவட்டம்
5 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி புளியங்குடி திருநெல்வேலி மாவட்டம்
6 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி பனக்குடி திருநெல்வேலி மாவட்டம்
7 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி சேரன்மகாதேவி திருநெல்வேலி மாவட்டம்
8 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி நாகலாபுரம் தூத்துக்குடி மாவட்டம்
9 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி திசையன்விளை திருநெல்வேலி மாவட்டம்
10 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி சாத்தான்குளம் தூத்துக்குடி மாவட்டம்

சட்டக் கல்லூரிகள்[தொகு]

மருத்துவக் கல்லூரிகள்[தொகு]

பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள்[தொகு]

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள்[தொகு]

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்[தொகு]

வேளாண்மைக் கல்லூரிகள்[தொகு]

தொழிற்பயிற்சி மையங்கள்[தொகு]

பல்தொழில்நுட்பக் கல்லூரிகள்[தொகு]

அரசு நிறுவனங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]