மூரித்தானியா
Appearance
மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு மூரித்தானியா الجمهورية الإسلامية الموريتانية அல்-ஜும்ஹூரியா அல்-இஸ்லாமியா அல்-மூரித்தானியா | |
---|---|
கொடி | |
குறிக்கோள்: شرف إخاء عدل (அரபு) | |
தலைநகரம் | நவாக்சோட் |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | அரபு |
மக்கள் | மூரித்தானியர் |
அரசாங்கம் | நாடாளுமன்றக் குடியரசு |
• தலைவர் | சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி |
• தலைமை அமைச்சர் | யஹ்யா ஊல்ட் அஹ்மத் அல்-வாகெஃப் |
விடுதலை பிரான்ஸ் இடமிருந்து | |
• நாள் | நவம்பர் 28, 1960 |
பரப்பு | |
• மொத்தம் | 1,030,000 km2 (400,000 sq mi) (29வது) |
• நீர் (%) | 0.03 |
மக்கள் தொகை | |
• 2023 மதிப்பிடு | 4,244,878 (128வது) |
• 1988 கணக்கெடுப்பு | 1,864,236 [1] |
• அடர்த்தி | 3.0/km2 (7.8/sq mi) (221வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $7.159 பில்லியன் (144வது) |
• தலைவிகிதம் | $2,402 (132வது) |
ஜினி (2000) | 39 மத்திமம் |
மமேசு (2004) | 0.486 Error: Invalid HDI value · 153வது |
நாணயம் | ஊகுய்யா (MRO) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (GMT) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+0 (இல்லை) |
அழைப்புக்குறி | 222 |
இணையக் குறி | .mr |
மூரித்தானியா அல்லது மவுரித்தேனியா (Mauritania, அரபு: موريتانيا , அல்லது மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு, என்பது வடமேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக மேற்கில் அத்திலாந்திக் பெருங்கடல், தென்மேற்கில் செனெகல், கிழக்கு மற்றும் தென்கிழக்கே மாலி, வடகிழக்கே அல்ஜீரியா, வடமேற்கே மேற்கு சகாரா ஆகியன அமைந்துள்ளன.[1][2][3]
வெளி இணைப்புகள்
[தொகு]- சிஐஏ தரவுகள் பரணிடப்பட்டது 2018-12-24 at the வந்தவழி இயந்திரம்
- மூரித்தானிய அரசு இணையத்தளம்
- ஓல்ஆபிரிக்கா.கொம் செய்திகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1: Répartition spatiale de la population" (PDF). Recensement Général de la Population et de l'Habitat (RGPH) 2013 (Report) (in பிரெஞ்சு). National Statistical Office of Mauritania. July 2015. p. v. பார்க்கப்பட்ட நாள் 20 December 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Mauritania". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2024 ed.). நடுவண் ஒற்று முகமை. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ "World Economic Outlook Database, October 2023 Edition. (Mauritania)". IMF.org. International Monetary Fund. 10 October 2023. பார்க்கப்பட்ட நாள் 19 October 2023.