1990: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pnb:1990 |
சி தானியங்கிஇணைப்பு: ml:1990 |
||
வரிசை 136: | வரிசை 136: | ||
[[mi:1990]] |
[[mi:1990]] |
||
[[mk:1990]] |
[[mk:1990]] |
||
[[ml:1990]] |
|||
[[mr:इ.स. १९९०]] |
[[mr:इ.स. १९९०]] |
||
[[ms:1990]] |
[[ms:1990]] |
03:08, 15 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1990 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1990 MCMXC |
திருவள்ளுவர் ஆண்டு | 2021 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2743 |
அர்மீனிய நாட்காட்டி | 1439 ԹՎ ՌՆԼԹ |
சீன நாட்காட்டி | 4686-4687 |
எபிரேய நாட்காட்டி | 5749-5750 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2045-2046 1912-1913 5091-5092 |
இரானிய நாட்காட்டி | 1368-1369 |
இசுலாமிய நாட்காட்டி | 1410 – 1411 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 2 (平成2年) |
வட கொரிய நாட்காட்டி | 79 |
ரூனிக் நாட்காட்டி | 2240 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4323 |
1990 (MCMXC) திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- பெப்ரவரி 7 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தனியதிகாரத்தைக் கைவிட ஒத்துக் கொண்டது.
- பெப்ரவரி 11 - நெல்சன் மண்டேலா Victor Verster சிறையிலிருந்து விடுதலையானார்.
- மார்ச் 18- 1932க்குப் பின் கிழக்கு ஜெர்மனியில் தேர்தல்.
- ஜூலை 8 - மேற்கு ஜெர்மனி ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோப்பை கால்பந்து போட்டியை வென்றது
- ஆகஸ்டு 2 - ஈராக் படைகள் குவைத்தினுள் நுழைந்தன. வளைகுடாப் போர் ஆரம்பம்.
- இட்சிங்கி யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு
பிறப்புக்கள்
இறப்புக்கள்
- ஜனவரி 6 - Pavel Alekseyevich Cherenkov, நோபல் பரிசு பெற்ற ரசியர் (பி. 1904)
- ஜூன் 22 - Ilya Frank, நோபல் பரிசு பெற்ற ரசியர் (பி. 1908)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Jerome Isaac Friedman, Henry Way Kendall, and Richard Edward Taylor
- வேதியியல் - Elias James Corey
- மருத்துவம் - Joseph E. Murray, E. Donnall Thomas
- இலக்கியம் - Octavio Paz
- அமைதி - Mikhail Gorbachev
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Harry Markowitz, Merton Miller, William Sharpe