இட்சிங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்சிங்கி

இட்சிங்கி என்பது மடகாஸ்கர் தீவின் மேற்குக் கரையில் உள்ள .பாதுகாக்கப் பட்ட இயற்கை வாழிடம் ஆகும். இவ்விடம் இதன் தனித்துவமான புவி அமைப்பிற்கும் பாதுக்காக்கப் பட்டு வரும் சதுப்பு நிலக்காடுகள், காட்டுப்பறவைகள், லெமூர் ஆகிவற்றிற்காகவும் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியச் சின்னமாக 1990இல் அறிவிக்கப் பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்சிங்கி&oldid=2443099" இருந்து மீள்விக்கப்பட்டது