ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →கோவில்கள் |
|||
வரிசை 44: | வரிசை 44: | ||
== கோவில்கள் == |
== கோவில்கள் == |
||
ஆலங்குடியில் உள்ள கோவில்கள் |
|||
1.சிவன் கோவில் |
1.சிவன் கோவில் |
||
2.[[கீழாத்தூர் நாடியம்மன் கோயில்|நாடியம்பாள்]] கோவில் (ஆலங்குடி,கீழாத்தூர்) |
2.[[கீழாத்தூர் நாடியம்மன் கோயில்|நாடியம்பாள்]] கோவில் (ஆலங்குடி,கீழாத்தூர்) |
||
வரிசை 50: | வரிசை 49: | ||
4.வம்பன்-வீரகமாகாளீயம்மன் கோவில் |
4.வம்பன்-வீரகமாகாளீயம்மன் கோவில் |
||
5.மாஞ்சன்விடுதி-தேரடிகருப்பர் கோவில் |
5.மாஞ்சன்விடுதி-தேரடிகருப்பர் கோவில் |
||
6,thuvarangollappattai sithivinnayakgar kovil,'''''KULAMANGALAM AYYANAR KOVIL,KEERAMANGALAM SIVAN KOVIL''''' |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
15:05, 11 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்
ஆலங்குடி | |
அமைவிடம் | 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஐ.சா. மெர்சி ரம்யா, இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | ஆலங்குடி |
சட்டமன்ற உறுப்பினர் |
எஸ். வி. வி. மெய்யநாதன் (திமுக) |
மக்கள் தொகை | 10,742 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 79 மீட்டர்கள் (259 அடி) |
ஆலங்குடி(Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியான பேரூராட்சி. இத்தொகுதியுடன் உள்ளடங்கிய முக்கியமான சிற்றூர்கள் (கிராமங்கள்) சிக்கப்பட்டி,மேலத்துர், கீலாத்துர், பள்ளதுவிடுதி, கல்லாலன்குடி, கொத்தமங்கலம் மாங்காடு வடகாடு ஆகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79 மீட்டர் (259 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,742 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆலங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலங்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்
ஆலங்குடி வட்டத்தில் மிகவும் சக்தி பெற்ற, சித்தி வினாயகர் ஆலயம் துவரங்கொல்லைப்பட்டியில் அமைந்துள்ளது.
ஆலங்குடி சட்டமன்றத் தேர்தல்[6]
ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர்களின் தொகுப்பு:
- 1977-ல் த.புஜ்பராஜு(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் திருமாறன் (கொத்தமங்கலம்)
- 1980-ல் திருமாறன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.
- 1984-ல் அ.வெங்கடாசலம்(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெரியண்னண்(புதுக்கோட்டை).
- 1989-ல் சந்திரசேகரன்(மறமடக்கி) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.
- 1991-ல் சன்முகநாதன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சிற்றரசு(சேந்தன்குடி).
- 1996-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் ராசசேகரன்(குளமங்கலம்).
- 2001-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சூசைராஜ்(ஆல்ங்குடி).
- 2006-ல் ராசசேகரன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் அ.வெங்கடாசலம்.
இதையும் பார்க்கவும்
கோவில்கள்
1.சிவன் கோவில் 2.நாடியம்பாள் கோவில் (ஆலங்குடி,கீழாத்தூர்) 3.திருவரங்குலம்-பெரியகோவில் 4.வம்பன்-வீரகமாகாளீயம்மன் கோவில் 5.மாஞ்சன்விடுதி-தேரடிகருப்பர் கோவில்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Alangudi". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Unknown parameter|accessyear=
ignored (help) - ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Unknown parameter|accessyear=
ignored (help) - ↑ [1]