சிக்கப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். புதுக்கோட்டை-பேராவூரணி சாலையில் ஆலங்குடி அருகே சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

கோயில் முருகன் கோயில்

பள்ளிக்கூடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கப்பட்டி&oldid=1461792" இருந்து மீள்விக்கப்பட்டது