ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* |
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:2009இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்|2009இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சி... |
||
வரிசை 58: | வரிசை 58: | ||
[[பகுப்பு:ஆந்திர அரசியல் கட்சிகள்]] |
[[பகுப்பு:ஆந்திர அரசியல் கட்சிகள்]] |
||
[[பகுப்பு:2009இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]] |
00:03, 26 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தெலுங்கு: యువజన శ్రామిక రైతు కాంగ్రెస్ పార్టీ YSR Congress Party | |
---|---|
தலைவர் | ஜெகன் மோகன் ரெட்டி ஒய். எஸ். விஜயம்மா |
மக்களவைத் தலைவர் | மேகபதி ராஜமோகன் ரெட்டி |
தொடக்கம் | 12 மார்ச்சு 2011 |
தலைமையகம் | ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா |
மாணவர் அமைப்பு | ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாணவர் அணி |
இளைஞர் அமைப்பு | ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இளைஞர் அணி |
பெண்கள் அமைப்பு | ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் அணி |
தொழிலாளர் அமைப்பு | ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொழிலாளர் அணி |
நிறங்கள் | நீலம் |
இ.தே.ஆ நிலை | State Party[1] |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 9 / 545 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., () | 67 / 175 3 / 119 |
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
http://www.ysrcongress.com/en/ | |
இந்தியா அரசியல் |
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஆந்திரப் பிரதேசத்திலும், தெலுங்கானாவிலும் செயல்படும் முக்கியமான அரசியல் கட்சி. இதன் முழுப்பெயர் யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சி என்பதாகும்.[2] இதன் பொருள் இளைஞர், தொழிலாளர், உழவர் ஆகியோருக்கான காங்கிரஸ் கட்சி என்பதாகும். இதை சிவகுமார் என்பவர் 2009-ஆம் ஆண்டில் நிறுவினார். இதை ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி, 2011-ஆம் ஆண்டில் கட்சியை தன்வசம் கொண்டுவந்து தலைவர் ஆனார்.[3]ராஜசேகர ரெட்டியும், ஜெகன்மோகன் ரெட்டியும் காங்கிரசு கட்சியின் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.[4] இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடனான மோதல் போக்கினால், தனி கட்சியைத் துவக்கினர்.
இவர்கள் சாக்ஷி தொலைக்காட்சியையும், சாக்ஷி நாளேட்டையும் நடத்துகின்றனர்.
மேலும் பார்க்க
சான்றுகள்
- ↑ "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
- ↑ "Why YSR Congress?". 2011. பார்க்கப்பட்ட நாள் 19 May 2014.
- ↑ "'YSR Congress' is now Jagan's party – The Times of India". The Times Of India. http://articles.timesofindia.indiatimes.com/2011-02-16/hyderabad/28551407_1_jagan-camp-ysr-Congress-ysr-Congress.
- ↑ Rao, A. Srinivasa "Jaganmohan Reddy acquires YSR Congress Party from worker" ''indiatoday.intoday.in'' February 17, 2011. Indiatoday.intoday.in (2011-02-17). Retrieved on 2011-10-20.