அமெரிசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''அமெரிசியம்''' (ஆங்கிலம் : Americium:({{IPAc-en|icon|ˌ|æ|m|ə|ˈ|r|ɪ|s|i|əm}} {{respell|AM|ə|RIS|ee-əm}}) என்பது Am என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு கதிரியக்க யுரேனியப் பின் தனிமமாகும். இதனுடைய அணு எண் 95. ஆக்டினைடு வரிசைச் சேர்மமான இது [[தனிம வரிசை அட்டவணை]]யில் [[லாந்தனைடு]] வரிசைத் [[தனிமம்]] [[யூரோப்பியம்|யூரோப்பியத்திற்கு]] கீழே வைக்கப்பட்டுள்ளது. [[அமெரிக்காக்கள்]]<ref>{{cite journal|title = The Transuranium Elements|first = Glenn T.|last = Seaborg|journal = Science|volume = 104|issue = 2704|date = 1946|pages = 379–386|doi = 10.1126/science.104.2704.379|pmid = 17842184|jstor = 1675046|bibcode = 1946Sci...104..379S }}</ref> என்றழைக்கப்பட்ட பகுதியில் முதன்முதலில் கிடைத்ததால் ஒப்புமை கருதி இதற்கு அமெரிசியம் எனப் பெயரிடப்பட்டது.
'''அமெரிசியம்''' (ஆங்கிலம் : Americium:({{IPAc-en|icon|ˌ|æ|m|ə|ˈ|r|ɪ|s|i|əm}} {{respell|AM|ə|RIS|ee-əm}}) என்பது Am என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு கதிரியக்க யுரேனியப் பின் தனிமமாகும். இதனுடைய அணு எண் 95. ஆக்டினைடு வரிசைச் சேர்மமான இது [[தனிம வரிசை அட்டவணை]]யில் [[லாந்தனைடு]] வரிசைத் [[தனிமம்]] [[யூரோப்பியம்|யூரோப்பியத்திற்கு]] கீழே வைக்கப்பட்டுள்ளது. [[அமெரிக்காக்கள்]]<ref>{{cite journal|title = The Transuranium Elements|first = Glenn T.|last = Seaborg|journal = Science|volume = 104|issue = 2704|date = 1946|pages = 379–386|doi = 10.1126/science.104.2704.379|pmid = 17842184|jstor = 1675046|bibcode = 1946Sci...104..379S }}</ref> என்றழைக்கப்பட்ட பகுதியில் முதன்முதலில் கிடைத்ததால் ஒப்புமை கருதி இதற்கு அமெரிசியம் எனப் பெயரிடப்பட்டது.


[[மன்காட்டன் திட்டம்|மன்காட்டன் திட்டத்தின்]] ஒரு பகுதியாக சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்தின்]] உலோகவியல் ஆய்வகத்தில், கலிபோர்னியாவின் பெர்க்லி பகுதியைச் சேர்ந்த கிளென் தி.சீபோர்கு குழுவினர் முதன்முதலில் 1944 ஆம் ஆண்டு கதிரியக்கம் கொண்ட அமெரிசியத்தைக் கண்டறிந்தனர்..<ref>{{cite journal|title = The Transuranium Elements|first = Glenn T.|last = Seaborg|journal = Science|volume = 104|issue = 2704|year = 1946|pages = 379–386|url = http://www.jstor.org/stable/1675046|doi = 10.1126/science.104.2704.379|pmid = 17842184}}</ref> யுரேனியப் பின் தனிமங்களின் வரிசையில் இது மூன்றாவது உறுப்பினராக இருந்த போதிலும் இது [[கியூரியம்]] கண்டறியப்பட்ட பிறகே நான்காவதாகக் கண்டறியப்பட்டது. இக்கண்டுபிடிப்பு பொது மக்களின் பார்வைக்கு இரகசியமாக வைக்கப்பட்டு 1945 ஆம் ஆண்டில்தான் வெளியிடப்பட்டது. [[புளூட்டோனியம்|புளூட்டோனியத்தை]] [[அணுக்கரு உலை]]யில் [[நியூட்ரான்]]களால் மோதச் செய்து அமெரிசியம் தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் ஒரு டன் அணுக்கரு எரிபொருளில் 100 கிராம் அமெரிசியம்ம்பெற்றுள்ளது.
[[மன்காட்டன் திட்டம்|மன்காட்டன் திட்டத்தின்]] ஒரு பகுதியாக சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்தின்]] உலோகவியல் ஆய்வகத்தில், கலிபோர்னியாவின் பெர்க்லி பகுதியைச் சேர்ந்த கிளென் தி.சீபோர்கு குழுவினர் முதன்முதலில் 1944 ஆம் ஆண்டு கதிரியக்கம் கொண்ட அமெரிசியத்தைக் கண்டறிந்தனர்..<ref>{{cite journal|title = The Transuranium Elements|first = Glenn T.|last = Seaborg|journal = Science|volume = 104|issue = 2704|year = 1946|pages = 379–386|url = http://www.jstor.org/stable/1675046|doi = 10.1126/science.104.2704.379|pmid = 17842184}}</ref> யுரேனியப் பின் தனிமங்களின் வரிசையில் இது மூன்றாவது உறுப்பினராக இருந்த போதிலும் இது [[கியூரியம்]] கண்டறியப்பட்ட பிறகே நான்காவதாகக் கண்டறியப்பட்டது. இக்கண்டுபிடிப்பு பொது மக்களின் பார்வைக்கு இரகசியமாக வைக்கப்பட்டு 1945 ஆம் ஆண்டில்தான் வெளியிடப்பட்டது. [[புளூட்டோனியம்|புளூட்டோனியத்தை]] [[அணுக்கரு உலை]]யில் [[நியூட்ரான்]]களால் மோதச் செய்து அமெரிசியம் தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் ஒரு டன் அணுக்கரு எரிபொருளில் 100 கிராம் அமெரிசியம் இடம் பெற்றுள்ளது.


== வரலாறு ==
== வரலாறு ==

06:26, 17 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

அமெரிசியம் (ஆங்கிலம் : Americium:(/[invalid input: 'icon']ˌæməˈrɪsiəm/ AM-ə-RIS-ee-əm) என்பது Am என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கதிரியக்க யுரேனியப் பின் தனிமமாகும். இதனுடைய அணு எண் 95. ஆக்டினைடு வரிசைச் சேர்மமான இது தனிம வரிசை அட்டவணையில் லாந்தனைடு வரிசைத் தனிமம் யூரோப்பியத்திற்கு கீழே வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காக்கள்[1] என்றழைக்கப்பட்ட பகுதியில் முதன்முதலில் கிடைத்ததால் ஒப்புமை கருதி இதற்கு அமெரிசியம் எனப் பெயரிடப்பட்டது.

மன்காட்டன் திட்டத்தின் ஒரு பகுதியாக சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்தின்]] உலோகவியல் ஆய்வகத்தில், கலிபோர்னியாவின் பெர்க்லி பகுதியைச் சேர்ந்த கிளென் தி.சீபோர்கு குழுவினர் முதன்முதலில் 1944 ஆம் ஆண்டு கதிரியக்கம் கொண்ட அமெரிசியத்தைக் கண்டறிந்தனர்..[2] யுரேனியப் பின் தனிமங்களின் வரிசையில் இது மூன்றாவது உறுப்பினராக இருந்த போதிலும் இது கியூரியம் கண்டறியப்பட்ட பிறகே நான்காவதாகக் கண்டறியப்பட்டது. இக்கண்டுபிடிப்பு பொது மக்களின் பார்வைக்கு இரகசியமாக வைக்கப்பட்டு 1945 ஆம் ஆண்டில்தான் வெளியிடப்பட்டது. புளூட்டோனியத்தை அணுக்கரு உலையில் நியூட்ரான்களால் மோதச் செய்து அமெரிசியம் தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் ஒரு டன் அணுக்கரு எரிபொருளில் 100 கிராம் அமெரிசியம் இடம் பெற்றுள்ளது.

வரலாறு

The 60-inch cyclotron at the Lawrence Radiation Laboratory, University of California, Berkeley, in August 1939.

அமரகம் அணு சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. Seaborg, Glenn T. (1946). "The Transuranium Elements". Science 104 (2704): 379–386. doi:10.1126/science.104.2704.379. பப்மெட்:17842184. Bibcode: 1946Sci...104..379S. 
  2. Seaborg, Glenn T. (1946). "The Transuranium Elements". Science 104 (2704): 379–386. doi:10.1126/science.104.2704.379. பப்மெட்:17842184. http://www.jstor.org/stable/1675046. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிசியம்&oldid=2131242" இலிருந்து மீள்விக்கப்பட்டது