குடியரசு நாள் (இந்தியா)
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
குடியரசு நாள் | |
---|---|
2004ஆம் ஆண்டின் குடியரசு நாளில் மதராசு ரெசிமென்ட் படைவீரர்கள் அணிவகுத்துச் செல்லுதல் | |
கடைபிடிப்போர் | இந்தியா |
வகை | தேசிய நாள் |
கொண்டாட்டங்கள் | அணிவகுப்புகள், பள்ளிகளில் தேசியக் கொடியேற்றம் மற்றும் இனிப்புகள் வழங்கல், பண்பாட்டு நிகழ்ச்சிகள் |
நாள் | 26 சனவரி |
இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.[1] இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று.[2]
வரலாறு
[தொகு]1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்[3]:
"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."
12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.
2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.
அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.[3][4]
1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கொண்டாடும் முறை
[தொகு]தேசியத் தலைநகரில்
[தொகு]- நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுகிறார்.
- தலைநகர் தில்லியில் குடியரசு நாள் அன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும்.
- கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.
மாநிலத் தலைநகரங்களில்
[தொகு]- மாநிலங்களில் மாநில ஆளுநர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும், அரசுத்துறை மிதவைகளையும், பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார்.
- சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
குடியரசு நாள் கொண்டாட்டங்கள்
[தொகு]-
ஒளியூட்டப்பட்ட ராஷ்டிரபதி பவன்.
-
மூவண்ணங்களுடனான ஊதுபைகளைக் காணலாம்.
சிறப்பு விருந்தினர்
[தொகு]ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளன்று சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார்.
தொடர்புடைய பக்கங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Introduction to Constitution of India". Ministry of Law and Justice of India. 29 July 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-10-14.
- ↑ ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி? - வரலாற்று தகவல்
- ↑ 3.0 3.1 "குடியரசு தினம் பிறந்தது எப்படி?". தி இந்து (தமிழ் நாளிதழ்). 26 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2016.
- ↑ "டிப்ஸ்:குடியரசு தினம் மலர்ந்த வரலாறு!!". தமிழ் கூடல் வலைத்தளம். 26 சனவரி 2012. Archived from the original on 2017-08-05. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2016.
- ↑ "Selected works of Jawaharlal Nehru" (PDF). claudearpi.net.
- ↑ http://web.archive.org/web/20050205163551/http://www.dawn.com/2005/01/31/fea.htm
- ↑ Rajan, Mannaraswamighala Sreeranga (1964). India in world affairs, 1954-56. http://books.google.com/?id=iru1AAAAIAAJ&dq=visit+india+republic+day+january+1964+nehru&q=republic+day#search_anchor.
- ↑ Deepak, B. R (2005-01-01). India & China, 1904-2004: A century of peace and conflict. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788178271125. http://books.google.com/?id=Rh1uAAAAMAAJ&dq=visited+india+as+guest+%22republic+day%22+%221957%22&q=marshall#search_anchor.
- ↑ Prasad, Rajendra (1984). Dr. Rajendra Prasad: Correspondence and Select Documents. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170230021. http://books.google.com/?id=QfqUPmd1nvQC&pg=PA375&lpg=PA375&dq=Voroshilov+visited+india+january#v=onepage&q=Voroshilov%20visited%20india%20january&f=false.
- ↑ "Pandit Jawaharlal Nehru, News Photo, Her Majesty Queen Elizabeth be". Timescontent.com. 1961-01-26. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ Indian Information. 1962. http://books.google.com/?id=41jVAAAAMAAJ&dq=Norodom+Sihanouk+visit+to+india+january+1963+republic+day&q=அழைப்பு+1963+radhakrishnan#search_anchor.
- ↑ "visit to New Delhi of Mr Kosygin on the occasion of Republic Day - Google zoeken". Google.com. 2013-11-02. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ Asian Recorder. 1969. http://books.google.com/?id=v2LVAAAAMAAJ&dq=bulgari+president+T.+Zhivkov+visit+to+india+january+1969+republic+day&q=Todor+Zhivkov+republic+day#search_anchor.
- ↑ India. 1971. http://books.google.com/?id=Ij9EAAAAIAAJ&dq=visit+to+india+january+1971+republic+day&q=principal+guest#search_anchor.
- ↑ Foreign Affairs Record. 1972. http://books.google.com/?id=y1IgAAAAMAAJ&dq=visit+to+india+Republic+Day+celebration+january+1972&q=Ramgoolam+republic+day#search_anchor.
- ↑ Reed, Sir Stanley (1974). The Times of India Directory and Year Book Including Who's who. http://books.google.com/?id=nw62AAAAIAAJ&dq=President+Mobutu+of+Zaire+visited+a+state+visit+to+India+from+January+21+1973&q=President+Mobutu+#search_anchor.
- ↑ Indian and Foreign Review. 1973. http://books.google.com/?id=9mhDAAAAYAAJ&dq=visit+India+in+January+1973+guest+%22republic+day%22&q=tito#search_anchor.
- ↑ Lok Sabha (1975). Lok Sabha Debates. http://books.google.com/?id=BVnVAAAAMAAJ&q=President+Kenneth+Kaunda+visit+to+india+1974+republic+day&dq=President+Kenneth+Kaunda+visit+to+india+1974+republic+day.
- ↑ http://www.ambafrance-au.org/france_australie/spip.php?article1521[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ The Eastern Economist. 1977. http://books.google.com/?id=s94nAAAAMAAJ&dq=Edward+Gierek+visit+india+in+january+1976&q=Edward+Gierek+1977#search_anchor.
- ↑ "Patrick J. Hillery". Clarelibrary.ie. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ "Bilateral Visits". Hcindia-au.org. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ "MEA | MEA Links : Indian Missions Abroad". Mealib.nic.in. 2013-09-23. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ "MEA | MEA Links : Indian Missions Abroad". Mealib.nic.in. 2013-09-23. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ "MEA | MEA Links : Indian Missions Abroad". Mealib.nic.in. 2013-09-23. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ "MEA | MEA Links : Indian Missions Abroad". Mealib.nic.in. 2013-09-23. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ "Sorry for the inconvenience" (PDF). Mea.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ "Sorry for the inconvenience". Mea.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ "meacommunity.org". meacommunity.org. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ "meacommunity.org". meacommunity.org. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ "meacommunity.org". meacommunity.org. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ http://www.indianexpress.com/news/choosing-rday-chief-guest-behind-the-warm-welcome-a-cold-strategy/571348/6
- ↑ 33.0 33.1 33.2 33.3 "Choosing R-Day chief guest: Behind the warm welcome, a cold strategy". Indian Express. 2010-01-25. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ "General South African History timeline" sahistory.org.za Accessed on 13 June 2008.
- ↑ 35.0 35.1 35.2 35.3 "Choosing R-Day chief guest: Behind the warm welcome, a cold strategy". Indian Express. 2010-01-25. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ 36.0 36.1 36.2 36.3 "Choosing R-Day chief guest: Behind the warm welcome, a cold strategy". Indian Express. 2010-01-25. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ 37.0 37.1 37.2 37.3 37.4 37.5 "Choosing R-Day chief guest: Behind the warm welcome, a cold strategy". Indian Express. 2010-01-25. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ "Choosing R-Day chief guest: Behind the warm welcome, a cold strategy". Indian Express. 2010-01-25. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ "Indonesian President next R-Day parade chief guest - Rediff.com India News". News.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ "Indonesian President next R-Day parade chief guest – Rediff.com India News". ரெடிப்.காம். பார்க்கப்பட்ட நாள் 25 January 2012.
- ↑ New Delhi, 2 Dec (IANS) (20 January 2012). "Thai PM to be chief guest on India's Republic Day". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 25 January 2012.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "India invites King of Bhutan as chief guest at Republic Day celebrations". Ibnlive.in.com. 2013-01-26. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ "India likely to Japanese Prime Minister Shinzo Abe as Republic Day chief guest : India, News - India Today". Indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ <script>(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, 'script', 'facebook-jssdk'));</script>
<a href="https://www.facebook.com/narendramodi/photos/a.10150164299700165.421791.177526890164/10154927351260165/?type=1">Post</a> by <a href="https://www.facebook.com/narendramodi">Narendra Modi</a>.
- ↑ http://indianexpress.com/article/india/india-news-india/french-president-hollande-to-be-chief-guest-at-republic-day-celebrations-next-year/
- ↑ http://www.dawn.com/news/1221605
- ↑ "Abu Dhabi Crown Prince to be chief guest on Republic Day".
- ↑ "India to invite heads of 10 Asean nations for Republic Day celebrations – Times of India".
- ↑ https://www.hindustantimes.com/world-news/south-africa-president-cyril-ramaphosa-accepts-pm-modi-s-invite-to-be-chief-guest-for-republic-day/story-QES3tZHXn1b3OqKAkT70JJ.html
- ↑ https://twitter.com/ANI/status/1068889137564966912
- ↑ https://www.maalaimalar.com/topic/President-of-Brazil
வெளி இணைப்புகள்
[தொகு]- ஆல்பர்ட் எழுதிய இந்தியக் குடியரசு தினம் கட்டுரை பரணிடப்பட்டது 2009-05-18 at the வந்தவழி இயந்திரம்