உள்ளடக்கத்துக்குச் செல்

மாமூன் அப்துல் கயூம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாமூன் அப்துல் கயூம்
ގޮޅާބޯ
மாலைதீவுகளின் குடியரசுத் தலைவர்
பதவியில்
நவம்பர் 11 1978 – நவம்பர் 11 2008
முன்னையவர்இப்ராகிம் நாசர்
பின்னவர்முகமது நசீது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 திசம்பர் 1937 (1937-12-29) (அகவை 86)
மாலே, மாலைதீவுகள்
அரசியல் கட்சிதிவேயி மக்கள் கட்சி
துணைவர்நசுரினா இப்ராகிம்
பிள்ளைகள்துன்யா மாமூன்
யும்னா மாமூன்
ஃபாரிஷ் மாமூன்
கசான் மாமூன்

மாமூன் அப்துல் கயூம் (திவெயி மொழி: މައުމޫނު އަބްދުލް ގައްޔޫމ, பிறப்பு டிசம்பர் 29, 1937) மாலைதீவுகளின் குடியரசுத் தலைவராக 1978 முதல் 2008 வரை இருந்தார். இப்ராகிம் நாசருக்கு பின்னர் பதவிக்கு வந்த கயூம் கடந்த முப்பது ஆண்டுகளாக இப்பதவியில் இருந்தார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமூன்_அப்துல்_கயூம்&oldid=2715469" இலிருந்து மீள்விக்கப்பட்டது