ஹஸனல் போல்கியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹஸனல் போல்கியா
பிறப்பு சூலை 15, 1946 (1946-07-15) (அகவை 72)
புரூணை
செயல்பட்ட 
ஆண்டுகள்
5 அக்டோபர் 1967–தற்போது
சொத்து மதிப்பு US$20 பில்லியன்

ஹஸனல் போல்கியா புரூணை நாட்டின் சுல்தான் ஆவார். 1967 அக்டோபர் 5 ஆம் தேதி 29வது சுல்தானக பதவியேற்றார். இவர் உலகின் இரண்டாவது கோடீஸ்வரர் ஆவார். உலகின் இரண்டாவது பெரிய அரசாங்க குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹஸனல்_போல்கியா&oldid=2484630" இருந்து மீள்விக்கப்பட்டது