உள்ளடக்கத்துக்குச் செல்

அசனல் போல்கியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசனல் போல்கியா
புருனே சுல்தான் ஹசனல் போல்கியா
பிறப்புசூலை 15, 1946 (1946-07-15) (அகவை 78)
புரூணை
செயற்பாட்டுக்
காலம்
5 அக்டோபர் 1967–தற்போது
சொத்து மதிப்புUS$20 பில்லியன்

அசனல் போல்கியா புரூணை நாட்டின் சுல்தான் ஆவார். 1967 அக்டோபர் 5-ஆம் தேதி 29-ஆவது சுல்தானாக பதவியேற்றார். 1984-இல் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து, புரூணை சுதந்திரம் பெற்றதில் இருந்து அந்த நாட்டின் பிரதமராகவும் பதவி வகிக்கின்றார்.

இவர் உலகின் தொன்னூற்று எட்டாவது கோடீஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். அத்துடன் உலகின் இரண்டாவது பெரிய அரசாங்கக் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.[1]

மேற்கோள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசனல்_போல்கியா&oldid=3959889" இலிருந்து மீள்விக்கப்பட்டது