உள்ளடக்கத்துக்குச் செல்

2009 மணிப்பூர் மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் மணிப்பூர் மாநிலத்திலிருக்கும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதி தங்சோ பைட்டூ[1][2][3] இந்திய தேசிய காங்கிரஸ்
2 உள் மணிப்பூர் மக்களவைத் தொகுதி தோக்‌சோம் மெய்ன்யா[4][5][6] இந்திய தேசிய காங்கிரஸ்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

[தொகு]
  1. "We'll protect Manipur's territorial integrity: Rahul". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2 April 2009. பார்க்கப்பட்ட நாள் 5 April 2021.
  2. "Northeast students march to Parliament, demand anti-racism law". தி எகனாமிக் டைம்ஸ். 6 February 2014. பார்க்கப்பட்ட நாள் 5 April 2021.
  3. "Seven candidates in fray for 2 Manipur Lok Sabha seats". தி எகனாமிக் டைம்ஸ். 9 March 2014. பார்க்கப்பட்ட நாள் 5 April 2021.
  4. "Northeast students march to Parliament, demand anti-racism law". The Economic Times. 6 February 2014. பார்க்கப்பட்ட நாள் 5 April 2021.
  5. "Seven candidates in fray for 2 Manipur Lok Sabha seats". The Economic Times. 9 March 2014. பார்க்கப்பட்ட நாள் 5 April 2021.
  6. "High alert after Congress MP's car rams into Parliament barricade". India Today. 12 February 2019. பார்க்கப்பட்ட நாள் 5 April 2021.