உள்ளடக்கத்துக்குச் செல்

2009 இராஜஸ்தான் மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜஸ்தானில் 2009 இந்தியப் பொதுத் தேர்தல் 2009

 2004 ஏப்ரல்-மே 2009 2014 
வாக்களித்தோர்48.41%
 

தலைவர் சி. பி. ஜோஷி ஓம் பிரகாசு மாத்தூர்
கட்சி இந்திய தேசிய காங்கிரசு பாரதிய ஜனதா கட்சி
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) தேசிய ஜனநாயகக் கூட்டணி
விழுக்காடு 47.19% 36.57%

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் இராஜஸ்தான் மாநிலத்திலிருக்கும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.[1]

வ.எண்.மக்களவைத் தொகுதியின் பெயர்மக்களவை உறுப்பினர்அரசியல் கட்சி
1கரவுளி-தோல்பூர்கிலாடி லால் பைர்வாஇந்திய தேசிய காங்கிரஸ்
2பன்ஸ்வாராதாராசந்த் பகோராஇந்திய தேசிய காங்கிரஸ்
3பர்மீர்ஹரீஷ் சவுத்ரிஇந்திய தேசிய காங்கிரஸ்
4பளிபத்ரிராம் ஜகர்இந்திய தேசிய காங்கிரஸ்
5பில்வாராடாக்டர் சி.பி.ஜோசிஇந்திய தேசிய காங்கிரஸ்
6ஜெய்ப்பூர்டாக்டர் மகேஷ் ஜோசிஇந்திய தேசிய காங்கிரஸ்
7சுருராம்சிங் காஸ்வான்பாரதீய ஜனதா கட்சி
8ஜெய்ப்பூர் புறநகர்லால்சந்த் கட்டாரியாஇந்திய தேசிய காங்கிரஸ்
9ஜோத்பூர்சந்த்ரேஷ் குமாரி கடோக்இந்திய தேசிய காங்கிரஸ்
10சிகார்மகதியோ சிங் கண்டேலாஇந்திய தேசிய காங்கிரஸ்
11தவுசாடாக்டர்.கிரோடிலால் மீனாசுயேச்சை
12உதய்பூர்ரகுவீர்சிங் மீனாஇந்திய தேசிய காங்கிரஸ்
13டோங்க் - சவாய் மதோபூர்நமோ நாரயண் மீனாஇந்திய தேசிய காங்கிரஸ்
14கங்காநகர்பரத்ராம் மேக்வால்இந்திய தேசிய காங்கிரஸ்
15பிகானீர்அர்ஜீன்ராம் மேக்வால்பாரதீய ஜனதா கட்சி
16நாகவுர்டாக்டர் ஜியோதி மிர்தாஇந்திய தேசிய காங்கிரஸ்
17ஜூன்ஜூனுசிஸ்ராம் ஓலாஇந்திய தேசிய காங்கிரஸ்
18ஜலூர்தேவ்சி மன்சிங்ராம் படேல்பாரதீய ஜனதா கட்சி
19அஜ்மீர்சச்சின் பைலட்இந்திய தேசிய காங்கிரஸ்
20ராஜ்சமந்த்கோபால்சிங் சேக்வாத்இந்திய தேசிய காங்கிரஸ்
21ஜலவார் பரன்துஷ்யந்த் சிங்பாரதீய ஜனதா கட்சி
22கோடாஇஜ்யராஜ் சிங்இந்திய தேசிய காங்கிரஸ்
23பரத்பூர்ரத்தன் சிங்இந்திய தேசிய காங்கிரஸ்
24அல்வார்ஜிதேந்திர சிங்இந்திய தேசிய காங்கிரஸ்
25சித்தோர்கார்க்டாக்டர் கிரிஜா வியாஸ்இந்திய தேசிய காங்கிரஸ்

இவற்றையும் பார்க்க

[தொகு]
  1. "General Election 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 22 October 2021.