பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ரோகித் சர்மா அடித்த நூறுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Rohit Sharma is playing a shot.
ரோகித் சர்மா பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 36 நூறுகள் அடித்திருக்கிறார்.

ரோகித் சர்மா ஒரு இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக 2007 முதல் விளையாடி வருகிறார்.[1] இவர் அக்டோபர் 2019 நிலவரப்படி, 27 ஒருநாள் போட்டிகளில் 27, தேர்வுப் போட்டிகளில் 5 மற்றும் 4 இ20ப போட்டிகளில் 4 என்று பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மொத்தம் 36 நூறுகள் அடித்துள்ளார்.

சர்மா, ஜூன் 2007இல் அயர்லாந்திற்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[1] 2010 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்புப் போட்டியின் போது அவர் தனது முதல் நூறை (114 ஓட்டங்கள்) எடுத்தார். அக்டோபர் 2013 இல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ஓட்டங்கள் எடுத்தபோது ஒருநாள் போட்டிகளில் இருநூறு அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். [2] இவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் 264. இது அக்டோபர் 2019 நிலவரப்படி ஒருநாள் போட்டிகளில் ஒரு மட்டையாளர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக உள்ளது. இச்சாதனையை இலங்கைக்கு எதிராக 2014 நவம்பரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடந்த போட்டியில் நிகழ்த்தினார். [3] ஜனவரி 2016 இல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 171 ஓட்டங்கள் எடுத்தார்; 2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஜேசன் ராய் 180 ரன்கள் எடுக்கும் வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டிற்கு வருகை தரும் ஒரு மட்டையாளரின் அதிகபட்ச ஓட்டங்களாக இது இருந்தது. [a] [5] உலகக்கோப்பையின் ஒரு பதிப்பில் ஐந்து நூறுகள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார். 2019 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிராக 103 ரன்கள் எடுத்தார். சர்மாவின் மூன்று இருநூறுகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ஓட்டங்களை ஏழு முறை எடுத்தது ஆகியவை ஒருநாள் துடுப்பாட்டத்தில் ஒரு சாதனையாகும். [6] [7]

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2013–14 உள்நாட்டுத் தொடரின் போது தேர்வுப் போட்டிகளில் ரோகித் சர்மா அறிமுகமானார். இதில் அவர் தொடர்ச்சியான இரு போட்டிகளில் இரண்டு நூறுகளை அடித்தார். அதில் அவர் அறிமுகப் போட்டியில் எடுத்த 177 ஓட்டங்களும் அடங்கும். [8] [b] இவர் அக்டோபர் 2015 இல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 106 ரன்கள் எடுத்தபோது, இ20ப வடிவில் நூறு அடித்த இரண்டாவது இந்தியரானார். இ20ப போட்டிகளில் அதிவிரைவாக நூறு அடித்தவர் என்ற சாதனையை டேவிட் மில்லருடன் சர்மா பகிர்ந்து கொண்டுள்ளார். [c] மேலும் நான்கு முறை இவர் எடுத்த நூறுகள் இ20ப போட்டிகளில் ஒரு மட்டையாளர் அதிகமுறை எடுத்த நூறுகளாகும். [11] அக்டோபர் 2019 நிலவரப்படி, பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நூறு அடித்த வீரர்களில் சர்மா 25 வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். [d]

குறிப்புகள்[தொகு]

  • * –ஆட்டமிழக்காதவர்
  • dagger – ஆட்ட நாயகன்

தேர்வு நூறுகள்[தொகு]

தேர்வுப் போட்டிகளில் அடித்த நூறுகள்
No. ஓட்டங்கள் எதிராக வ. ஆ.ப. மொ. இடம் உ/வெ நாள் முடிவு மே.
1 177 dagger 301  மேற்கிந்தியத் தீவுகள் 6 2 1/2 ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா உள்நாடு நவம்பர் 6, 2013 வெற்றி [13]
2 111 * 127  மேற்கிந்தியத் தீவுகள் 6 2 2/2 வான்கடே மைதானம், மும்பை உள்நாடு நவம்பர் 14, 2013 வெற்றி [14]
3 102 * 160  இலங்கை 6 2 2/3 விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், நாக்பூர் உள்நாடு நவம்பர் 24, 2017 வெற்றி [15]
4 176 244  தென்னாப்பிரிக்கா 2 1 1/3 டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டினம் உள்நாடு அக்டோபர் 2, 2019 வெற்றி [16]
5 127 149 3 அக்டோபர் 5, 2019

ஒரு நாள் பன்னாட்டு நூறுகள்[தொகு]

ஒருநாள் போட்டிகளில் அடித்த நூறுகள்[17]
No. ஓட்டங்கள் ப. எதிராக வ. ஆ.ப. S/R இடம் உ/வெ/ந நாள் முடிவு மே.
1 &0000000000001140.000000 114 &0000000000001191.000000 119  சிம்பாப்வே 4 1 95.79 சிம்பாப்வே குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவயோ வெளிநாடு மே 28, 2010 தோல்வி [18]
2 &0000000000001010.000000 101* dagger &0000000000001000.000000 100  இலங்கை 4 2 101.00 சிம்பாப்வே குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவயோ நடுநிலை மே 30, 2010 வெற்றி [19]
3 &0000000000001410.000000 141* dagger &0000000000001230.000000 123  ஆத்திரேலியா 1 2 114.63 இந்தியா சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர் உள்நாடு அக்டோபர் 16, 2013 வெற்றி [20]
4 &0000000000002090.000000 209 dagger &0000000000001580.000000 158  ஆத்திரேலியா 1 1 132.27 இந்தியா எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர் உள்நாடு நவம்பர் 2, 2013 வெற்றி [21]
5 &0000000000002640.000000 264 dagger &0000000000001730.000000 173  இலங்கை 2 1 152.60 இந்தியா ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா உள்நாடு நவம்பர் 13, 2014 வெற்றி [22]
6 &0000000000001380.000000 138 &0000000000001390.000000 139  ஆத்திரேலியா 1 1 99.28 ஆத்திரேலியா மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்போர்ன் வெளிநாடு சனவரி 18, 2015 தோல்வி [23]
7 &0000000000001370.000000 137 dagger &0000000000001261.000000 126  வங்காளதேசம் 1 1 108.73 ஆத்திரேலியா மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்போர்ன் நடுநிலை மார்ச்சு 19, 2015 வெற்றி [24]
8 &0000000000001500.000000 150 &0000000000001330.000000 133  தென்னாப்பிரிக்கா 1 2 112.78 இந்தியா கிரீன்பார்க் துடுப்பாட்ட அரங்கம், கான்பூர் உள்நாடு அக்டோபர் 11, 2015 தோல்வி [25]
9 &0000000000001710.000000 171* &0000000000001630.000000 163  ஆத்திரேலியா 1 1 104.90 ஆத்திரேலியா மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம், பேர்த் வெளிநாடு சனவரி 12, 2016 தோல்வி [26]
10 &0000000000001240.000000 124 dagger &0000000000001270.000000 127  ஆத்திரேலியா 1 1 97.63 ஆத்திரேலியா த காபா, பிரிஸ்பேன் வெளிநாடு சனவரி 15, 2016 தோல்வி [27]
11 &0000000000001230.000000 123* dagger &0000000000001290.000000 129  வங்காளதேசம் 1 2 95.34 இங்கிலாந்து எட்சுபாசுடன் துடுப்பாட்ட அரங்கம், பர்மிங்காம் நடுநிலை சூன் 15, 2017 வெற்றி [28]
12 &0000000000001240.000000 124* &0000000000001450.000000 145  இலங்கை 1 2 85.51 இலங்கை முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை வெளிநாடு ஆகத்து 27, 2017 வெற்றி [29]
13 &0000000000001041.000000 104 &0000000000000880.000000 88  இலங்கை 1 1 118.18 இலங்கை ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு வெளிநாடு ஆகத்து 31, 2017 வெற்றி [30]
14 &0000000000001250.000000 125 dagger &0000000000001091.000000 109  ஆத்திரேலியா 2 2 114.67 இந்தியா விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர் உள்நாடு அக்டோபர் 1, 2017 வெற்றி [31]
15 &0000000000001470.000000 147 dagger &0000000000001380.000000 138  நியூசிலாந்து 1 1 106.52 இந்தியா கிரீன்பார்க் துடுப்பாட்ட அரங்கம், கான்பூர் உள்நாடு அக்டோபர் 29, 2017 வெற்றி [32]
16 &0000000000002080.000000 208* dagger double-dagger &0000000000001530.000000 153  இலங்கை 1 1 135.94 இந்தியா பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி உள்நாடு திசம்பர் 13, 2017 வெற்றி [33]
17 &0000000000001150.000000 115 dagger &0000000000001260.000000 126  தென்னாப்பிரிக்கா 1 1 91.26 தென்னாப்பிரிக்கா செயின்ட் ஜார்ஜ் பார்க், போர்ட் எலிசபெத் வெளிநாடு பெப்ரவரி 13, 2018 வெற்றி [34]
18 &0000000000001370.000000 137* &0000000000001140.000000 114  இங்கிலாந்து 1 2 120.17 இங்கிலாந்து ட்ரென்ட் பிரிட்ஜ், நொட்டிங்காம் வெளிநாடு சூலை 12, 2018 வெற்றி [35]
19 &0000000000001110.000000 111* &0000000000001190.000000 119  பாக்கித்தான் 1 2 93.27 ஐக்கிய அரபு அமீரகம் துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய் நடுநிலை செப்டம்பர் 23, 2018 வெற்றி [36]
20 &0000000000001620.000000 152* &0000000000001170.000000 117  மேற்கிந்தியத் தீவுகள் 1 2 129.58 இந்தியா ஏசிஏ அரங்கம், குவகாத்தி உள்நாடு அக்டோபர் 21, 2018 வெற்றி [37]
21 &0000000000001520.000000 162 dagger &0000000000001370.000000 137  மேற்கிந்தியத் தீவுகள் 1 1 118.25 இந்தியா பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை உள்நாடு அக்டோபர் 29, 2018 வெற்றி [38]
22 &0000000000001330.000000 133 &0000000000001291.000000 129  ஆத்திரேலியா 1 2 103.10 ஆத்திரேலியா சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி வெளிநாடு சனவரி 12, 2019 தோல்வி [39]
23 &0000000000001220.000000 122* dagger &0000000000001440.000000 144  தென்னாப்பிரிக்கா 1 2 85.10 இங்கிலாந்து ரோஸ் பவுல், சவுத்தாம்ப்டன் நடுநிலை சூன் 5, 2019 வெற்றி [40]
24 &0000000000001400.000000 140 dagger &0000000000001130.000000 113  பாக்கித்தான் 2 1 123.89 இங்கிலாந்து ஓல்ட் டிரப்போர்ட் அரங்கம், மன்செஸ்டர் நடுநிலை சூன் 16, 2019 வெற்றி [41]
25 &0000000000001020.000000 102 &0000000000001090.000000 109  இங்கிலாந்து 2 2 93.57 இங்கிலாந்து எட்சுபாசுடன் துடுப்பாட்ட அரங்கம், பர்மிங்காம் வெளிநாடு சூன் 30, 2019 தோல்வி [42]
26 &0000000000001040.000000 104 dagger &0000000000000920.000000 92  வங்காளதேசம் 2 1 113.04 இங்கிலாந்து எட்சுபாசுடன் துடுப்பாட்ட அரங்கம், பர்மிங்காம் நடுநிலை சூலை 2, 2019 வெற்றி [43]
27 &0000000000001030.000000 103 dagger &0000000000000940.000000 94  இலங்கை 2 2 109.57 இங்கிலாந்து எடிங்கிலி துடுப்பாட்ட அரங்கம், லீட்ஸ் நடுநிலை சூலை 6, 2019 வெற்றி [44]

இ20ப நூறுகள்[தொகு]

இ20ப போட்டிகளில் அடித்த நூறுகள் [45]
No. ஓட்டங்கள் பந்துகள் எதிராக வ. ஆ.ப. S/R இடம் சொ/வெ நாள் முடிவு மே.
1 106 66  தென்னாப்பிரிக்கா 1 1 160,60 ஹெச்பிசிஏ ஸ்டேடியம், தர்மசாலா உள்நாடு அக்டோபர் 2, 2015 தோல்வி [46]
2 118 daggerdouble-dagger 43  இலங்கை 1 1 274,41 ஹோல்கர் ஸ்டேடியம், இந்தூர் உள்நாடு திசம்பர் 22, 2017 வெற்றி [47]
3 100 * dagger 56  இங்கிலாந்து 1 2 178,57 பிரிஸ்டல் கவுண்டி மைதானம், பிரிஸ்டல் வெளிநாடு சூலை 8, 2018 வெற்றி [48]
4 111 * daggerdouble-dagger 61  மேற்கிந்தியத் தீவுகள் 1 1 181,96 பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானம், லக்னோ உள்நாடு நவம்பர் 6, 2018 வெற்றி [49]

குறிப்புகள்[தொகு]

  1. அக்டோபர் 2019 நிலவரப்படி, இதுவே ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட 7வது அதிகபட்ச ஓட்டங்களாகும்.[4]
  2. சர்மா, அறிமுகத் தேர்வு போட்டியில் நூறு அடித்த 14வது இந்தியராவார்.[9]
  3. சர்மா, இலங்கைக்கு எதிராக டிசம்பர் 2017இல் நடைபெற்ற போட்டியில் 35 பந்துகளில் நூறு அடித்தார்.[10]
  4. ஆத்திரேலிய வீரர் மைக்கல் கிளார்க்குடன் சர்மா 25வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.[12]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Rohit Sharma". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. மூல முகவரியிலிருந்து 18 March 2016 அன்று பரணிடப்பட்டது.
  2. "Records / One-Day Internationals / Batting Records / Most Runs in an Innings". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 23 November 2016 அன்று பரணிடப்பட்டது.
  3. "Rohit Sharma: India batsman hits 264, the highest ODI score". BBC Sport. மூல முகவரியிலிருந்து 1 June 2017 அன்று பரணிடப்பட்டது.
  4. "Statistics / Statsguru / One-Day Internationals / Batting Records / View: innings by innings list / Host country: Australia / Ordered by: runs scored (descending)". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 29 October 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 October 2018.
  5. "Statistics / Statsguru / One-Day Internationals / Batting Records / Innings By Innings List / Opposition Team: Australia / Host Country: Australia/ Ordered By: Runs Scored (Descending)". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 29 October 2018 அன்று பரணிடப்பட்டது.
  6. Seervi, Bharath. "Rohit: three double-hundreds; Others: four". ESPNcricinfo.
  7. "Records / One-Day Internationals / Batting records / Runs scored (descending) / Greater than or equal to 150". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 26 January 2017 அன்று பரணிடப்பட்டது.
  8. Iyer, Aditya. "The turning point: Rohit Sharma shines in his first Test innings".
  9. Sahni, Jaspreet (7 November 2013). "Rohit Sharma 14th Indian to hit Test century on debut". சிஎன்என்-ஐபிஎன். மூல முகவரியிலிருந்து 14 December 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 December 2017.
  10. Seervi, Bharath (22 December 2017). "Rohit hits the joint-fastest T20I century". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 8 July 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 October 2018.
  11. "Rohit hits the joint-fastest T20I century". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 22 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  12. "Records / Combined Test, ODI and T20I Records / Batting Records / Most Hundreds in a career". மூல முகவரியிலிருந்து 4 October 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 December 2018.
  13. "1st Test, West Indies tour of India at Kolkata, Nov 6-8 2013". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 7 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  14. "2nd Test, West Indies tour of India at Mumbai, Nov 14-16 2013". ESPNcricinfo.
  15. "2nd Test, Sri Lanka tour of India at Nagpur, Nov 24-27 2017". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 9 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  16. "1st Test, ICC World Test Championship at Visakhapatnam, Oct 2-6 2019". ESPNcricinfo.
  17. "Statistics / Statsguru / RG Sharma / One-Day Internationals / Hundreds". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 14 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  18. "1st Match, Zimbabwe Triangular Series at Bulawayo, May 28 2010". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 13 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  19. "2nd Match, Zimbabwe Triangular Series at Bulawayo, May 30 2010". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 13 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  20. "2nd ODI (D/N), Australia tour of India at Jaipur, Oct 16 2013". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 14 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  21. "7th ODI (D/N), Australia tour of India at Bengaluru, Nov 2 2013". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 13 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  22. "4th ODI (D/N), Sri Lanka tour of India at Kolkata, Nov 13 2014". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 12 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  23. "2nd Match (D/N), Carlton Mid One-Day International Tri-Series at Melbourne, Jan 18 2015". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 14 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  24. "2nd Quarter-Final (D/N), ICC Cricket World Cup at Melbourne, Mar 19 2015". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 14 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  25. "1st ODI, South Africa tour of India at Kanpur, Oct 11 2015". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 14 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  26. "1st ODI, India tour of Australia at Perth, Jan 12 2016". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 25 November 2017 அன்று பரணிடப்பட்டது.
  27. "2nd ODI (D/N), India tour of Australia at Brisbane, Jan 15 2016". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 14 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  28. "2nd Semi-final, ICC Champions Trophy at Birmingham, Jun 15 2017". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 26 October 2017 அன்று பரணிடப்பட்டது.
  29. "3rd ODI (D/N), India tour of Sri Lanka at Kandy, Aug 27 2017". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 13 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  30. "4th ODI (D/N), India tour of Sri Lanka at Colombo, Aug 31 2017". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 13 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  31. "5th ODI (D/N), Australia tour of India at Nagpur, Oct 1 2017". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 12 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  32. "3rd ODI (D/N), New Zealand tour of India at Kanpur, Oct 29 2017". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 12 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  33. "2nd ODI (D/N), Sri Lanka tour of India at Chandigarh, Dec 13 2017". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 13 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  34. "5th ODI (D/N), India tour of South Africa at Port Elizabeth, Feb 13 2018". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 13 February 2018 அன்று பரணிடப்பட்டது.
  35. "1st ODI, India tour of Ireland and England at Nottingham, Jul 12 2018". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 18 August 2018 அன்று பரணிடப்பட்டது.
  36. "3rd Match, Super Four, Asia Cup at Dubai, Sep 23 2018". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 23 September 2018 அன்று பரணிடப்பட்டது.
  37. "1st ODI (D/N), West Indies tour of India at Guwahati, Oct 21 2018". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 22 October 2018 அன்று பரணிடப்பட்டது.
  38. "4th ODI (D/N), West Indies tour of India at Mumbai, Oct 29 2018". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 29 October 2018 அன்று பரணிடப்பட்டது.
  39. "1st ODI (D/N), India tour of Australia at Sydney, Jan 12 2019". ESPNcricinfo.
  40. "8th match, ICC Cricket World Cup at Southampton, Jun 5 2019". ESPNcricinfo.
  41. "22nd match, ICC Cricket World Cup at Manchester, Jun 16 2019". ESPNcricinfo.
  42. "38th match, ICC Cricket World Cup at Birmingham, Jun 30 2019". ESPNcricinfo.
  43. "40th match, ICC Cricket World Cup at Birmingham, Jul 2 2019". ESPNcricinfo.
  44. "44th match, ICC Cricket World Cup at Leeds, Jul 6 2019". ESPNcricinfo.
  45. "Statistics / Statsguru / RG Sharma / Twenty20 Internationals". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 14 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  46. "1st T20I (N), South Africa tour of India at Dharamsala, Oct 2 2015". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 16 November 2017 அன்று பரணிடப்பட்டது.
  47. "2nd T20I (N), Sri Lanka tour of India at Indore, Dec 22 2017". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 22 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  48. "3rd T20I (N), India tour of England at Bristol, Jul 8 2018". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 29 October 2018 அன்று பரணிடப்பட்டது.
  49. "2nd T20I (N), West Indies tour of India at Lucknow, Nov 6 2018". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 7 November 2018 அன்று பரணிடப்பட்டது.