கிரீன்பார்க் துடுப்பாட்ட அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிரீன்பார்க் துடுப்பாட்ட அரங்கம் (Green Park Stadium) கான்பூர், இந்தியாவில் உள்ளது. உத்தரப்பிரதேச துடுப்பாட்ட அணிக்கு இது உள்ளூர் துடுப்பாட்ட அரங்கமாகும்.[1] இது உத்தரப்பிரதேச விளையாட்டு அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த மாநிலத்தில் உள்ள ஒரே சர்வதேசத் துடுப்பாட்ட அரங்கம் இதுவாகும். இதில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இங்கு 32,000 இருக்கைகள் உள்ளன.

ஒபது பதிவுகள்[தொகு]

  • 1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரின் 'பி' பிரிவின் இலங்கை எதிர் மேற்கிந்தியத் தீவுகள் போட்டி இங்கு நடைபெற்றது.
  • அதே ஆண்டில் நேரு கோப்பைக்கான போட்டியும் இங்கு நடைபெற்றது.

காட்சியகம்[தொகு]

  • Green Park Stadium during an IPL match (1).jpg
  • Green Park Stadium during an IPL match (2).jpg
  • England Vs India T20 match practice session at Green Park Stadium.jpg
  • England Vs India T20 match at Green Park Stadium (2).jpg
  • Mahendra Shukla - Green Park.jpg

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2017-12-06 அன்று பரணிடப்பட்டது.