நெடுங்குழு 6 தனிமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,344 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
 
சாதாரண வெப்பநிலையில் ஆறாவது தொகுதி தனிமங்கள் அனைத்தும் வினைத்திறன் குறைந்தவையாக உள்ளன. நீர்த்த அமிலங்களில் கரைந்து இவை அயனிகளைக் கொடுக்கின்றன. நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலம், நீர்த்த கந்தக அமிலம் ஆகியனவற்றில் குரோமியம் கரைந்து cr2+ அயனியைக் கொடுக்கிறது. ஆனால் மாலிப்டினமும் தங்குதனும் இவ்வமிலங்களில் கரைவதில்லை. குரோமியம் காரங்களில் கரைந்து குரோமேட்டுகளைக் கொடுக்கிறது. மேலும் இத்தொகுதி தனிமங்கள் யாவும் ஆக்சிசன், நைட்ரசன், ஆலசன்கள் ஆகியவற்றுடன் வெப்பப்படுத்தும் போது வினைபுரிந்து சேர்மங்களைக் கொடுக்கின்றன. எலக்ட்ரான் அமைப்பின்படி குரோமியம் மற்றும் மாலிப்டினம் தனிமங்கள் 1 முதல் 6 வரை ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவை 0 முதல் 6 வரை ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்டிருக்கின்றன. தங்குதன் மட்டும் 2 முதல் 6 வரை ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்டிருக்கிறது<ref name="Schmidt">{{cite book|title=Anorganische Chemie II.|chapter = VI. Nebengruppe|pages=119–127|first = Max|last =Schmidt|publisher=Wissenschaftsverlag|year = 1968|language=German}}</ref>. குரோமியத்தின் நிலையான ஆக்சிசனேற்ற நிலை +3 ஆகும். மாலிப்டினம் மற்றும் தங்குதன் இவற்றின் நிலையான ஆக்சிசனேற்ற நிலை +6 ஆகும். இத்தொகுதியில் அணு எண் அதிகரிக்கும் போது உயர் ஆக்சிசனேற்ற நிலை அதிக நிலைப்புத்தன்மை கொண்டதாக உள்ளது.
== கண்டுபிடிப்பு ==
1761 ஆம் ஆண்டு சூலை 26 இல் குரோமியம் முதன் முதலில் கண்டறிந்து கூறப்பட்டது. யோகான் கோட்லாப் லெக்மான் உருசியாவில் இதைக் சிவப்பு ஆரஞ்சு நிறத்தில் இதைக் கண்டறிந்தார். சைபீரியன் சிவப்பு ஈயம் என்று அதற்கு பெயரிடப்பட்டது. 10 ஆண்டுகளுக்குள் அடர் மஞ்சள் நிற நிறமியாக இருக்குமென கருதப்பட்டது <ref name="ChromiumVI">{{cite book|title = Chromium (VI) Handbook|publisher = CRC Press|year = 2005|isbn = 978-1-56670-608-7|pages = 7–11|author1=Guertin, Jacques |author2=Jacobs, James Alan |author3=Avakian, Cynthia P. }}</ref>. ஈயச் சேர்மமாக தவறுதலாக அடையாளம் காணப்பட்டதால் PbCrO4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு எழுதப்பட்டது. லூயிசு நிக்கோலசு வாக்கியூலின் இக்கனிமத்திலிருந்து குரோமியம் டிரையாக்சைடை உற்பத்தி செய்தார். மேலும் இவர் மாணிக்கம், மரகதம் போன்ற கற்களிலும் குரோமியம் இருப்பதைக் கண்டறிந்தார்<ref>{{cite journal|url = https://books.google.com/?id=6dgPAAAAQAAJ|journal =Journal of Natural Philosophy, Chemistry, and the Art|year = 1798|pages = 146|volume =3|title = Memoir on a New Metallic Acid which exists in the Red Lead of Sibiria|first = Louis Nicolas|last = Vauquelin}}</ref> He was also able to detect traces of chromium in precious [[gemstone]]s, such as [[ruby]] or [[emerald]].<ref name="ChromiumVI"/><ref>{{Cite web|last = van der Krogt|first = Peter|title = Chromium|url = http://elements.vanderkrogt.net/element.php?sym=Cr|accessdate = 2008-08-24}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2523110" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி