"கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்''', சோழ நாட்டில் உள்ள குறிப்பிடத்தக்க சமணர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சோழ நாட்டில் தஞ்சாவூர்[[கரந்தை ஆதீஸ்வரசுவாமி (ஜினாலயம்|கரந்தட்டாங்குடி)]], [[மன்னார்குடி மல்லிநாதசுவாமி ஜினாலயம்|மன்னார்குடி]], [[தீபங்குடி தீபநாயகசுவாமி ஜினாலயம்|தீபங்குடி]] ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=12</ref> <ref>மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000 </ref>
 
== கோயில் அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1712089" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி