பேச்சு:கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புகைப்படம்[தொகு]

28 மே 2018இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணைக்கப்படுகிறது. திருப்பணிக்கு முன்னர் நான் அங்கு சென்று இணைத்திருந்த புகைப்படத்திற்கு புதுப்பிக்கப்படும் முன் இருந்த நுழைவாயில் என்ற தலைப்புடன் பதிவில் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:42, 19 ஏப்ரல் 2020 (UTC)[பதில் அளி]