சித்திரா பௌர்ணமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 5: வரிசை 5:
தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து [[நீர்]] நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம் பண்ணுவர். பின் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்ற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த ஆண்டுத் திவசம் (முதலாம் ஆண்டு) முடியும் வரை இவ்விரதம் அநுட்டிக்கக் கூடாது என்பர். பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதத்தை அநுட்டிப்பர்.

==இவற்றையும் காண்க==
----

{{multicol}}
* [[சைவ விழாக்களின் பட்டியல்]]
* [[மகா சிவராத்திரி]]
* [[மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்]]
* [[பிரதோசம்]]
{{multicol-break}}
* [[வைகாசி விசாகம்]]
* [[தைப்பூசம்]]
* [[சித்திரா பௌர்ணமி]]
* [[கார்த்திகை விளக்கீடு]]
* [[கந்த சஷ்டி]]
* [[ஆவணி மூலம்]]
{{multicol-break}}
{{வலைவாசல்|சைவம்|boxsize=50}}
{{multicol-end}}

==ஆதாரங்கள்==
<references/>

==வெளி இணைப்புகள்==

{{இந்துப் பண்டிகைகள்}}
{{இந்துப் பண்டிகைகள்}}

03:17, 9 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் அநுட்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும்.

இந்நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இந்நாளில் முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர். காலப்போக்கில் இதை சிவனுடைய சிறப்பு விழாவாகவும் இறந்த அன்னையரின் பிதிர்த் தினமாகவும் அனுட்டிக்க ஆரம்பித்தனர்.

தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம் பண்ணுவர். பின் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்ற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த ஆண்டுத் திவசம் (முதலாம் ஆண்டு) முடியும் வரை இவ்விரதம் அநுட்டிக்கக் கூடாது என்பர். பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதத்தை அநுட்டிப்பர்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரா_பௌர்ணமி&oldid=1435344" இலிருந்து மீள்விக்கப்பட்டது