ஆனி உத்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனி உத்தரம் நடராஜரின் அபிஷேக நாள் ஆகும்.[1] ஆனி மாதத்தின் உத்தர நட்சத்திரத்தில் வரும் இந்நாளில் உதயத்தில் நடராஜ தரிசனம் செய்யப்பட வேண்டும்.


மேற்கோள்கள்[தொகு]

  1. "நடராசப்பெருமானுக்கு நடைபெறும் விஷேட அபிஷேகங்களில் ஆனி உத்தரம் மிகச்சிறந்தது". பேர்ஜின் இந்து சபை. 9 சூன் 2010. Archived from the original on 2015-08-10. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2015.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனி_உத்தரம்&oldid=3682051" இலிருந்து மீள்விக்கப்பட்டது