உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:இந்து விழாக்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பண்டிகை என்ற சொல்லுக்கு நல்ல தமிழ் சொல் என்ன? --Natkeeran 00:57, 9 ஜனவரி 2007 (UTC)

பண்டிகளை = திருநாள்.--ரவி 13:22, 14 ஏப்ரல் 2007 (UTC)


தமிழ்ப் புத்தாண்டு எப்படி இந்துத் திருநாளாகும்?--ரவி 13:22, 14 ஏப்ரல் 2007 (UTC)

இது இந்துத் திருநாளல்ல என்பதை ஒப்புக் கொள்கிறேஎன். வார்ப்புருவின் தலைப்பு அப்படி அமைந்துவிட்டது. ஆனால் வார்ப்புருவில் பொதுவான தலைப்புத் தான் உள்ளது. இந்து நாட்காட்டியில் பண்டிகைகள். வேண்டுமானால் தலைப்பை நகர்த்தலாம்.--Kanags 13:31, 14 ஏப்ரல் 2007 (UTC)
இந்துக் கால கணிப்பு முறை அடிப்படையில் தமிழ்ப்புத்தாண்டு கணிக்கப்பட்டு கொண்டாடப்படுவதால் இது இந்துப் பண்டிகையாக அறியப்பெறுகிறது. கிறித்துவ புத்தாண்டு ஆங்கிலப்புத்தாண்டு என்று அறியப்படுதல் போல. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:18, 8 மே 2013 (UTC)[பதிலளி]

உகடி

[தொகு]

இது தெலுங்கு புத்தாண்டான உகாதியை குறிக்கின்றதா ??

wi
n
d

வினோத் 14:55, 6 ஜனவரி 2008 (UTC)

ஹோலி, ரக்ஷா பந்தன்

[தொகு]

ஹோலி, ரக்ஷா பந்தன் என்பன தமிழ் இந்துப் பண்டிகையா? இங்கு இந்து விழாக்கள் என்று தலைப்பு இருந்தாலும் தமிழர் சார்ந்த இந்து விழாக்களே இங்கு இடம்பெற்றிருக்க வேண்டும். ஹோலி, ரக்ஷா பந்தன் என்பன வடநாட்டு இந்து சமய விழா. இது எவ்வாறு இங்கு இடமுடியும். அகற்றலாம் என்று தோன்றுகின்றது.
கனகநாயகம் சயந்தன் 07:29, 9 திசம்பர் 2011 (UTC)

வார்ப்புரு ”தமிழ் இந்து பண்டிகை”களுக்கல்ல. பொதுவான இந்துப் பண்டிகைகளுக்கே. எனவே அனைத்து மொழியினரும் இந்துப்பண்டிகைகளும் இருக்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 07:48, 9 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]