உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:முதற்பக்க வார்ப்புருக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று முதற்பக்கத்தில் ஒரு துறை சார் வார்ப்புரு காட்சிப்படுத்தப்படும். இதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெற்றுள்ள பல்வேறு துறைகள் குறித்த ஒட்டு மொத்த அறிமுகத்தை நல்க இயலும்.

முதற்பக்க வார்ப்புருக்கான தகுதிகள்[தொகு]

  • வார்ப்புருவில் சிகப்பு இணைப்புகள் கூடாது
  • ஒவ்வொரு கட்டுரையும் ஓரளவாவது அடிப்படைத் தகவலைத் தர வேண்டும். முற்றிலும் குறுங்கட்டுரைகளாக உள்ள வார்ப்புருக்களைத் தவிர்க்கலாம்.
  • நிறைய கட்டுரைகளை உள்ளடக்கிய வார்ப்புருவாக இருப்பது நல்லது. (குறைந்தது 10)
  • முகப்பில் காட்சிப்படுத்த ஒதுக்கியிருக்கும் இடம் அகலப்பரப்பானதாக இருப்பதால் பரிந்துரைக்கப்படும் வார்ப்புருக்கள் அகலப்பரப்பானதாகவோ (landscape orientation) அல்லது அவ்வாறு மாற்றப்பட இயன்றதொன்ராகவோ இருக்க வேண்டும்.
  • வார்ப்புருவில் உள்ள தகுந்த கட்டுரைகளில் வார்ப்புரு இணைக்கப்படிருக்க வேண்டும்.
  • வார்ப்புருவில் புற இணையதளங்களுக்கான இணைப்புகள் இருத்தலாகாது.

அடுத்து காட்சிபடுத்த இருப்பவை[தொகு]

கீழுள்ளவை அடுத்து வரும் வாரங்களில் காட்சிப்படுத்த தேர்வு செய்யப்படுள்ளவை. இவைக்குறித்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

  • தற்போது ஏதுமில்லை

பரிந்துரைகள்[தொகு]

பரிந்துரை செய்பவரின் பெயரினை வார்ப்புருவுக்கு அருகில் இடவும். வார்ப்புருவில் சிக்கலோ அல்லது மேம்படுத்த வேண்டியிருப்பின் உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாயிருக்கும்.

மேம்பாடு தேவைப்படும் பயனர் பரிந்துரைகள்[தொகு]

இதுவரை இடம்பெற்றவை[தொகு]