சித்திரைப் பரணி
Jump to navigation
Jump to search
சித்திரைப் பரணி விரதம் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் வைரவரைக் குறித்துக் கடைப்பிடிக்கபடும் விரதம் ஆகும். விரதம் கடைப்பிடிப்போர் பகல் ஒருபொழுது பால், பழம் அல்லது பலகாரம் அல்லது அன்னம் (சோறு) உண்டு விரதத்தை முடிக்கலாம். விரதகாலத்தில் திருமுறை ஓதுவது வழக்கம்.
உசாத்துணைகள்[தொகு]
- விரத விதிகள் - திருக்கேதீச்சரத் திருக்கோயில் மகாசிவராத்திரி மட பரிபாலன சபை, மன்னார். இலங்கை