அக்டோபர் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: zea:2 oktober |
சி தானியங்கி: 146 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 48: | வரிசை 48: | ||
[[பகுப்பு:அக்டோபர்]] |
[[பகுப்பு:அக்டோபர்]] |
||
[[af:2 Oktober]] |
|||
[[an:2 d'octubre]] |
|||
[[ar:ملحق:2 أكتوبر]] |
|||
[[arz:2 اكتوبر]] |
|||
[[ast:2 d'ochobre]] |
|||
[[az:2 oktyabr]] |
|||
[[bat-smg:Spalė 2]] |
|||
[[bcl:Oktobre 2]] |
|||
[[be:2 кастрычніка]] |
|||
[[be-x-old:2 кастрычніка]] |
|||
[[bg:2 октомври]] |
|||
[[bn:অক্টোবর ২]] |
|||
[[bpy:অক্টোবর ২]] |
|||
[[br:2 Here]] |
|||
[[bs:2. oktobar]] |
|||
[[ca:2 d'octubre]] |
|||
[[cbk-zam:2 de Octubre]] |
|||
[[ceb:Oktubre 2]] |
|||
[[ckb:٢ی تشرینی یەکەم]] |
|||
[[co:2 uttrovi]] |
|||
[[cs:2. říjen]] |
|||
[[csb:2 rujana]] |
|||
[[cv:Юпа, 2]] |
|||
[[cy:2 Hydref]] |
|||
[[da:2. oktober]] |
|||
[[de:2. Oktober]] |
|||
[[diq:2 Tışrino Verên]] |
|||
[[dv:އޮކްޓޫބަރު 2]] |
|||
[[el:2 Οκτωβρίου]] |
|||
[[en:October 2]] |
|||
[[eo:2-a de oktobro]] |
|||
[[es:2 de octubre]] |
|||
[[et:2. oktoober]] |
|||
[[eu:Urriaren 2]] |
|||
[[ext:2 outubri]] |
|||
[[fa:۲ اکتبر]] |
|||
[[fi:2. lokakuuta]] |
|||
[[fiu-vro:2. rehekuu päiv]] |
|||
[[fo:2. oktober]] |
|||
[[fr:2 octobre]] |
|||
[[frp:2 octobro]] |
|||
[[fur:2 di Otubar]] |
|||
[[fy:2 oktober]] |
|||
[[ga:2 Deireadh Fómhair]] |
|||
[[gan:10月2號]] |
|||
[[gd:2 an Dàmhair]] |
|||
[[gl:2 de outubro]] |
|||
[[gu:ઓક્ટોબર ૨]] |
|||
[[gv:2 Jerrey Fouyir]] |
|||
[[he:2 באוקטובר]] |
|||
[[hi:२ अक्तूबर]] |
|||
[[hif:2 October]] |
|||
[[hr:2. listopada]] |
|||
[[ht:2 oktòb]] |
|||
[[hu:Október 2.]] |
|||
[[hy:Հոկտեմբերի 2]] |
|||
[[ia:2 de octobre]] |
|||
[[id:2 Oktober]] |
|||
[[ilo:Oktubre 2]] |
|||
[[io:2 di oktobro]] |
|||
[[is:2. október]] |
|||
[[it:2 ottobre]] |
|||
[[ja:10月2日]] |
|||
[[jv:2 Oktober]] |
|||
[[ka:2 ოქტომბერი]] |
|||
[[kk:2 қазан]] |
|||
[[kl:Oktoberi 2]] |
|||
[[kn:ಅಕ್ಟೋಬರ್ ೨]] |
|||
[[ko:10월 2일]] |
|||
[[ksh:2. Oktoober]] |
|||
[[ku:2'ê kewçêrê]] |
|||
[[kv:2 йирым]] |
|||
[[la:2 Octobris]] |
|||
[[lb:2. Oktober]] |
|||
[[li:2 oktober]] |
|||
[[lmo:02 10]] |
|||
[[lt:Spalio 2]] |
|||
[[lv:2. oktobris]] |
|||
[[mg:2 Oktobra]] |
|||
[[mhr:2 Шыжа]] |
|||
[[mk:2 октомври]] |
|||
[[ml:ഒക്ടോബർ 2]] |
|||
[[mn:10 сарын 2]] |
|||
[[mr:ऑक्टोबर २]] |
|||
[[ms:2 Oktober]] |
|||
[[myv:Ожоковонь 2 чи]] |
|||
[[nah:Tlamahtlācti 2]] |
|||
[[nap:2 'e ottovre]] |
|||
[[nds:2. Oktober]] |
|||
[[nds-nl:2 oktober]] |
|||
[[ne:२ अक्टोबर]] |
|||
[[new:अक्टोबर २]] |
|||
[[nl:2 oktober]] |
|||
[[nn:2. oktober]] |
|||
[[no:2. oktober]] |
|||
[[nov:2 de oktobre]] |
|||
[[nrm:2 Octobre]] |
|||
[[oc:2 d'octobre]] |
|||
[[os:2 октябры]] |
|||
[[pa:੨ ਅਕਤੂਬਰ]] |
|||
[[pag:October 2]] |
|||
[[pam:Octubri 2]] |
|||
[[pl:2 października]] |
|||
[[pnt:2 Τρυγομηνά]] |
|||
[[pt:2 de outubro]] |
|||
[[qu:2 ñiqin kantaray killapi]] |
|||
[[ro:2 octombrie]] |
|||
[[ru:2 октября]] |
|||
[[rue:2. октобер]] |
|||
[[sah:Алтынньы 2]] |
|||
[[scn:2 di uttùviru]] |
|||
[[sco:2 October]] |
|||
[[se:Golggotmánu 2.]] |
|||
[[sh:2. 10.]] |
|||
[[simple:October 2]] |
|||
[[sk:2. október]] |
|||
[[sl:2. oktober]] |
|||
[[sq:2 tetor]] |
|||
[[sr:2. октобар]] |
|||
[[su:2 Oktober]] |
|||
[[sv:2 oktober]] |
|||
[[sw:2 Oktoba]] |
|||
[[te:అక్టోబర్ 2]] |
|||
[[tg:2 октябр]] |
|||
[[th:2 ตุลาคม]] |
|||
[[tk:2 oktýabr]] |
|||
[[tl:Oktubre 2]] |
|||
[[tr:2 Ekim]] |
|||
[[tt:2 октябрь]] |
|||
[[uk:2 жовтня]] |
|||
[[ur:2 اکتوبر]] |
|||
[[uz:2-oktabr]] |
|||
[[vec:2 de otobre]] |
|||
[[vi:2 tháng 10]] |
|||
[[vls:2 oktober]] |
|||
[[vo:Tobul 2]] |
|||
[[wa:2 d' octôbe]] |
|||
[[war:Oktubre 2]] |
|||
[[xal:Хулһн сарин 2]] |
|||
[[xmf:2 გჷმათუთა]] |
|||
[[yi:2טן אקטאבער]] |
|||
[[yo:2 October]] |
|||
[[zea:2 oktober]] |
|||
[[zh:10月2日]] |
|||
[[zh-min-nan:10 goe̍h 2 ji̍t]] |
|||
[[zh-yue:10月2號]] |
14:23, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
<< | அக்டோபர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXIV |
அக்டோபர் 2 கிரிகோரியன் ஆண்டின் 275வது நாளாகும். நெட்டாண்டுகளில் 276வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 90 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1187 - 88 ஆண்டுகள் சிலுவைப் போரின் பின்னர் எகிப்திய சுல்தான் சலாதீன் ஜெருசலேமைக் கைப்பற்றினான்.
- 1263 - நோர்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
- 1535 - ஜாக் கார்ட்டியே மொண்ட்றியாலைக் கண்டுபிடித்தார்.
- 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படையினர் வேர்ஜீனியாவின் சால்ட்வில் நகரைத் தாக்கினர். ஆனாலும் அவர்கள் கூட்டமைப்பினரால் விரட்டப்பட்டனர்.
- 1870 - ரோம் மீண்டும் இத்தாலியுடன் இணைவதற்கு ஆதரவாக மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனர்.
- 1903 - யாழ்ப்பாணத்தில் Jaffna Steam Navigation Company என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான "SS Jaffna" என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.
- 1935 - இத்தாலி அபிசீனியாவைக் கைப்பற்றியது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனிப் படைகள் மாஸ்கோவுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1946 - பல்கேரியா கம்யூனிஸ்டுகளின் வசமாகியது.
- 1958 - கினி பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1968 - மெக்சிகோவில் இடம்பெற்ற மாணவர்களின் அமைதிப் போராட்டத்தின் முடிவில் நூற்றக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- 1990 - சீனாவின் போயிங் விமானம் கடத்தப்பட்ட பின்னர் அது குவாங்சூ விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தரையில் நின்ற இரு விமானங்களுடன் மோதியதில் 132 பேர் கொல்லப்பட்டனர்.
- 1992 - பிரேசிலில் சிறைக்கைதிகளின் போராட்டம் ஒன்றின் போது 111 கைதிகள் சுட்டுக் கொல்லபட்டனர்.
- 1996 - பெருவில் விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
- 2005 - நியூயோர்க்கில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - பென்சில்வேனியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 5 மாணவிகள் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
- 1800 - நாட் டர்னர், அமெரிக்க அடிமைக் கிளர்ச்சித் தலைவர் (இ. 1831)
- 1869 - மகாத்மா காந்தி, (இ. 1948)
- 1904 - லால் பகதூர் சாஸ்திரி, இந்தியப் பிரதமர், (இ. 1966)
- 1908 - டி. வி. இராமசுப்பையர், தினமலர் நாளிதழின் நிறுவனர் (இ. 1984)
- 1925 - ஆன் றணசிங்க, ஆங்கிலேய யூதப் பெண் எழுத்தாளர்
- 1965 - டொம் மூடி ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
- 1906 - ராஜா ரவி வர்மா, இந்தியாவின் பிரபல ஓவியர் (பி. 1848)
- 1975 - காமராஜர், இந்திய அரசியல் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் (பி. 1903)
- 1980 - சேர் ஜோன் கொத்தலாவல, இலங்கை அரசியல் தலைவர்.
சிறப்பு நாள்
- இந்தியா - காந்தி ஜெயந்தி
- கினி - விடுதலை நாள் (1958)
- அனைத்துலக வன்முறையற்ற நாள்