கோவில்பட்டி கோட்டம்
தோற்றம்
கோவில்பட்டி கோட்டம் | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| வருவாய் கோட்டம் | தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி |
| வட்டங்கள் | எட்டயபுரம் , விளாத்திகுளம்,ஒட்டப்பிடாரம், கயத்தாறு |
| அரசு | |
| • வகை | வருவாய் கோட்டம் |
| • மக்களவைத் தொகுதி | தூத்துக்குடி மக்களவைத் தொகுதி |
| • மாவட்ட ஆட்சியர் | ஆ. ர. ராகுல் நாத், இ.ஆ.ப |
| மொழிகள் | |
| • அலுவல்மொழி | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 0461 |
| வாகனப் பதிவு | TN-69, TN-92, TN-96 |
| வருவாய் கிராமங்கள் | 480 |
கோவில்பட்டி கோட்டம் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வருவாய் கோட்டம் ஆகும். இதில் எட்டயபுரம் வட்டம், விளாத்திகுளம் வட்டம்,ஒட்டப்பிடாரம், மற்றும் கயத்தாறு வட்டம் ஆகியன அடங்கியுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Revenue Administration | Thoothukudi District | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-22.
வெளியிணைப்புகள்
[தொகு]- "தூத்துக்குடி மாவட்ட வருவாய் கோட்ட வரைபடம்". Archived from the original on 2012-04-15. Retrieved 2021-11-20.