ஏ-2 நெடுஞ்சாலை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காலி வீதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஏ-2
ஏ-2 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
ஆசிய நெடுஞ்சாலை AH43 இன் பகுதி
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்:317.78 km (197.46 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:வெள்ளவாயா
வடக்கு முடிவு:கோட்டை (கொழும்பு)
Script error: The function "locations" does not exist.
நெடுஞ்சாலை அமைப்பு
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
ஏ1 ஏ3
காலி முகத்திடலுக்கு அருகில் ஏ2 பெருந்தெரு

இலங்கையின் ஏ2 பெருந்தெரு கொழும்பில் தொடங்கி காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஊடாக வெள்ளவாயாவில் முடிவடையும் முதல் தர வாகனப் போக்குவரத்து நெடுஞ்சாலை ஆகும்.

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதி வரை இவ்வீதி காலி வீதி என அழைக்கப்படுகின்றது. இது பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறை, வாதுவை, பேருவளை, பெந்தோட்டை, அம்பலாங்கொடை, கிக்கடுவை ஆகிய நகரங்கள் ஊடாக காலியை அடைகின்றது.


உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-2_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=2176360" இருந்து மீள்விக்கப்பட்டது