ஏ-19 நெடுஞ்சாலை (இலங்கை)

ஆள்கூறுகள்: 7°17′01″N 80°19′19″E / 7.283551°N 80.321989°E / 7.283551; 80.321989
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ-19 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி ஆகும். இது பொல்கஹாவெலயையும் கேகாலையையும் இணைக்கிறது. ஏ-19 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 11.67 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

வெளி இணைப்புக்கள்[தொகு]