ஏ-33 நெடுஞ்சாலை (இலங்கை)
Appearance
ஏ-33 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது யா-எலவையும் யக்கலையையும் இணைக்கிறது.
ஏ-33 நெடுஞ்சாலை கம்பகா ஊடாக யக்கலையை அடைகிறது. ஏ-33 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 17.02 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". Retrieved 25 திசம்பர் 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]7°05′43″N 79°54′20″E / 7.095372°N 79.905429°E