உள்ளடக்கத்துக்குச் செல்

வீதி அபிவிருத்தி அதிகார சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கையில் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் பிரதான சாலைகளை (ஏ, பி தர சாலைகள்) பராமரிக்கும் அதிகார சபை ஆகும்.[1] புதிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், அதிவிரைவுச் சாலைகள் போன்றவற்றைத் திட்டமிடல், வடிவமைத்தல், கட்டியமைத்தல் மற்றும் ஏற்கனவேயுள்ள பிரதான சாலைகளைச் செப்பனிடல், பராமரித்தல் என்பன இச்சபையின் பிரதான பணிகள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Road Development Authority - Sri Lanka". www.rda.gov.lk. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.

வெளியிணைப்புகள்

[தொகு]

அதிகாரபூர்வ வலைத்தளம்