ஏ-24 நெடுஞ்சாலை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏ-24 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி. இது மாத்தறையையும் அக்குரசையையும் இணைக்கிறது.

ஏ-24 நெடுஞ்சாலை தெளியாலிலை ஊடாக அக்குரசையை அடைகிறது. ஏ-24 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 20.11 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 6°00′45″N 80°30′35″E / 6.012439°N 80.509624°E / 6.012439; 80.509624